Home topusefulinfo அனைவருக்கும் பயன் உள்ள அப்ளிக்கேஷன் உருவாக்கம்

அனைவருக்கும் பயன் உள்ள அப்ளிக்கேஷன் உருவாக்கம்



அனைவருக்கும் பயன் உள்ள அப்ளிக்கேஷன் உருவாக்கம்
இணையத்தில் நாம் பல அப்லிக்கேஷன்களை தரவிறக்கிபாவனைசெய்கின்றோம்அந்தஅப்ளிக்கேஷன்கள் ஒரு மாத காலம் இலவசமாகவும் பின்னர் இச் சேவை  காசுசெலுத்தி பயன்படுத்த வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பபடுகின்றது  அவ்வாறு தொடர்ச்சியாக மின்னஞ்சல் அனுப்பபடுகின்றது.


இவ்வாறானபிரச்சினையில்இருந்துவிடுபடுவதற்கானதீர்வாகஓர்புதியஅப்ளிக்கேஷன்உருவாக்கப்பட்டுள்ளது . ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அப்ளிக்கேஷன் ஒரோப்பிய நாடுகளில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது மற்றும் அனைவரிடத்திலும் வரவேற்கப்பட்டுள்ளது.


MORE VACANCY  ICRC-PROTECTION FIELD OFFICER