Home Uncategorized அபுதாபியில் லுலு ஹைப்பர் மார்க்கெட் வேலைவாய்ப்புகள்

அபுதாபியில் லுலு ஹைப்பர் மார்க்கெட் வேலைவாய்ப்புகள்


ஓர் வேலை தேடுபவராக இருந்தால் அல்லது பல வருட அனுபம்வாய்தவராக இருந்தால் நல்ல சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் வேலை தேடுபவராக இருந்தால் .உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வேலைகள் உள்ளன . இந்த ஹப்பர் மார்க்கெட் ஆசியாவில்மிகப்பெரியமார்க்கட்ஆகும்இதுஅபுதாபியில்உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 35,600 ஆகும்.
இது ஜ.சி,.சி நாடுகளில் 128 விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது. மற்றும் இந்தியா ஆசிய நாடுகளிலும் தனது கிளைகளை கொண்டுள்ளது. தற்பொழுஉலகில் வளர்ந்துவரும் வியாபார விற்பனை நிலையமாகவும் காணப்படுகின்றது.
இந்நிறுவனம்ஆனதஉற்சாகமானபலதுறைகளில்பணியாற்றும்வேலையாட்களை தேடுகின்றது. எனவே நீங்கள் இதனை நற்றாக படிப்பதன் மூலம் இவ்வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த மார்கட்டில் எவ்வகையான வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்?
அனைத்து மட்டங்களிலும் உள்ள அனுபவங்களை கொண்ட வேலையாட்களுக்கு ஏற்றவாறு அனைத்து வகையான துறைகளிலும் ஏற்ற கல்வி தகைமைகளை வேலை அனுபவங்களைகொண்ட விண்ணப்பதாரர்கள் வேலைகளை பெற்றுகொள்ள முடியும்.

இங்கு காணப்பட கூடிய சில பதவிகள்.
  • Retail
  • Security
  • Human resources
  • Information Technology
  • Management
  • Finance
  • customer service
  • Replenishment


விண்ணப்பிப்பது எப்படி?

இந்த மார்க்கட் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குற் சென்று விண்ணப்பிக்க முடியும். மற்றும் நீங்கள் மேலே படத்தில்கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் தொடர்பு கொண்டு வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.


MORE VACANCY  ஜனாதிபதி தேர்தல் காலி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவு