Home Government vacancy Government job vacancies அரசாங்க வேலைவாய்ப்பு

அரசாங்க வேலைவாய்ப்பு

சுற்றாடல் மற்றும் வன சீவராசிகள் வளங்கள் அமைச்சு
தேசிய தாவரவியல் புங்காக்கள் திணைக்களம்.
இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் அலுவலர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த மற்றும்மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை.

 

தேசிய தாவரவியல் புங்காக்கள் திணைக்களத்தில்இ இலங்கை தொழில்நுட்ப சேவையின் மேற்பார்வை முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்ப) சேவை வகையைச் சார்மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தகுதி வாய்ந்த இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பம் கோரல். இப்பரீட்சை கொழும்பு நகரில் தாபிக்கப்படும் பரீட்சை நிலையங்களில் 2020இ யூன் மாதத்தில் நடாத்தப்படும்.

 

தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் கீழுள்ள பயிற்சி நிலையமொன்றில் தாவரவியல் பூங்காக்கள் அலங்காரவியல் தொடர்பான இரு வருட டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.
அல்லது
அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் விவசாயம் தொடர்பான இரு வருட டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.
அல்லது
அக்குவைனாஸ் நிறுவனத்தில் விவசாயம் தொடர்பான இரு வருட டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருத்தல்.
அல்லது
விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்படுகின்ற இரு வருட விவசாய டிப்ளோமா சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமொன்றினால் வழங்கப்படுகின்ற இரு வருட விவசாய டிப்ளோமா சான்றிதழ் ஒன்றைப் பெற்றிருத்தல்.
அல்லது
தொழில் துறைக்குப் பொருத்தமான வகையில் தேசிய தொழில் பயிற்சித் தகைமை (Nvq) மட்டம் 6 க்கான தகைமைகளை புரணப்படுத்தியிருத்தல்.
அல்லது
உயர் கல்வி அமைச்சு மற்றும் மேலே குறிப்பிட்ட தொழில்நுட்ப சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களில் விசாரித்து கருத்துக்களைப் பெற்றுக்கொண்ட பின்னர் மேலே குறிப்பிட்ட தொழில்நுட்பத் தகைமைகளுக்கு எல்லாவகையிலும் சமமானது என மூன்றாம் நிலை மற்றும் தொழில் கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படுகின்ற வேறு தொழில்நுட்பத் தகைமைகளைப் பெற்றிருத்தல.

MORE VACANCY  National Medicinal Drugs Regulatory Authority - Assistant Pharmaceutical Assessor Vacancy (2021)