Home Uncategorized அரச ஊழியர்களுக்கான செய்தி

அரச ஊழியர்களுக்கான செய்தி


அரச ஊழியர்களுக்கு ஓர் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்ள  இருக்கும் அரச ஊழியர்களுக்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரையில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது.



ப.பீ ஜயசுந்த ஜனாதிபதி செயலாளர் அவர்களினால் அரசாங்க மாகாண செயலாளர்கள், மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு அறிவித்தல் எழுத்துமூலம் நேற்று அறிவிக்கப்ட்டுள்ளது.

இக்கடிதத்தில் தமக்கு கீழ் பணிபுரிகின்ற அனைத்து அரச விருபர்களுக்கும் அறிவித்தலை தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் அறிவித்தலை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

MORE VACANCY  ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வெற்றியாளர் பற்றிய கருத்துகணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.