Home gazette அரச வர்த்தகமானி21/02/2020

அரச வர்த்தகமானி21/02/2020

கல்வி அமைச்சு 2020 ஆம் கல்வி ஆண்டுக்காக பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்காக தேர்ந்தெடுத்தல் 2020 ஆம் கல்வி ஆண்டில் நடைபெறும் ஒரு வருட கால பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறி (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத் தொடர்வதற்கு தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இப்பாடநெறி கொழும்புஇ பேராதனைஇ ரஜரட்டமற்றும்யாழ்பல்கலைக்கழகங்களில் நடைபெறும். அவ்வப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் மொழி மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பாடநெறிக்காக ஒரு மொழி மூலம் மாத்திரமே விண்ணப்பிக்க முடியூம்.

 

கொழும்புப் பல்கலைக்கழகம் – சிங்கள மொழி மற்றும்தமிழ் மொழி மூலம்பேராதனைப் பல்கலைக்கழகம் – சிங்கள மொழி மூலம்
ரஜரட்ட பல்கலைக்கழகம் – சிங்கள மொழி மூலம யாழ் பல்கலைக்கழகம் – தமிழ் மொழி மூலம் சகல விண்ணப்பதாரர்களும் தாம் கீழ்க் குறிப்பிடப்பட்ட தகைமைகளைக் கொண்டவர் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

 

கவனிக்க வேண்டியவை : கற்பித்தலில் தேசிய டிப்ளோமா நியமனம் பெற்ற ஆசிhpயர்கள் 2020.03.20 (புயணநவவந ஊடழளiபெ னுயவந) ஆந் திகதியன்று நியமனத்துக்குhpய ஒப்பந்த முறியின்படி தமது கட்டாய சேவைக்காலமான ஐந்து வருட சேவைக் காலத்தைப் பஷுர்த்தி செய்திருப்பின்மற்றும்இல்குறிப்பிடப்பட்டுள்ள தகைமையைப் பஷுh;த்தி செய்துள்ளாரெனில் மாத்திரம் விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர். (ii) கற்கை விடுமுறை பெற்று பிணைமுறிக்கு உட்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் 2020.03.20  ஆந் திகதியன்று பிணை முறியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டாய சேவைக் காலத்தைப் பஷுர்த்தி செய்து அல்லது அவ்வாறின்றேல் அதில் ஐந்து வருடங்கள் (05) பஷுர்த்தி செய்திருப்பின் மாத்திரம் விண்ணப்பிக்க தகைமை பெறுவர்.

MORE VACANCY  Gazette Released-11/11/2020