Home Uncategorized அவிஸ்ரெலிய நாட்டில் உள்ளுர் சுத்தம் செய்யவர் மற்றும் வீட்டு பராமரிப்பு வேலைகள் .

அவிஸ்ரெலிய நாட்டில் உள்ளுர் சுத்தம் செய்யவர் மற்றும் வீட்டு பராமரிப்பு வேலைகள் .


உள்ளூர் சுத்தம் செய்யும் வேலை மற்றும் வீட்டு பராமரிப்பு வீட்டு பாதுகாப்பு வேலை விபரங்கள்/ பின்வருமாறு. 


  • சம்பள அளவு-குறிப்பிடபடவில்லை
  • வேலை செய்யவேண்டிய இடங்கள்- சிட்னி மெல்போர்ன் நகரங்கள்.
  •  
  • வேலையின் வகை- முழு நேரம், பகுதி நேரம்.
  • வேலை செய்யவேண்டிய அளவு-10-20 மணி அளவு
தனியார் வீடுகளில் வேலை பார்க்க விரும்பும் வீட்டு பிடிப்பாளர்களை வேலைக்கு நியமிக்கின்ற இன் நிறுவனம் தற்பொழுது அஸ்ரேலியா நியூசிலாந்து நாடுகளுக்கான வேலை விண்ணப்பங்களை கேரியுள்ளன.

பணிகள்-
உங்கள் வீட்டில் எவ்வாறு சுத்தம் செய்து பாரமரிப்பு செய்கின்றீர்களோ அவ்வாறே இங்கும் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள். அதற்கான ஊதியம் உங்களுக்கு வழங்குகின்றனர்.
இவ்வேலைவாய்ப்பிற்கான தகமைகள்-
வாகனம் ஓட்டுவதற்கான வாகன சாரதி பத்திரம்.
வீட்டு உபகரணம் மற்றும் சுத்தம் செய்தல் பாராமரிப்பு தொடர்பான அறிவு.
ஆங்கில மொழி எழுத போவதற்கான அறிவு கொண்டிருக்கவேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?
இவ்வேலைக்கு விண்ணப்பிக்க அவர்களால் வழங்கப்பட இணை முகவரியை நாம் மேலே வழங்கி உள்ளோம். அந்த இணையதளத்தின், மூலம் பிரவேசித்து விண்ணப்பித்து கொள்ள முடியும்.


MORE VACANCY  RECEPTIONIST-INSTITUTE OF BANKERS SRILANKA