Home topusefulinfo ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் – வீடியோ ரிங்டோனை எவ்வாறு பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட்ஸ்மார்ட்போனில்.

ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் – வீடியோ ரிங்டோனை எவ்வாறு பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட்ஸ்மார்ட்போனில்.


ஆண்ட்ராய்ட்  ஆப்ஸ் –  

வீடியோரிங்டோனை       எவ்வாறுபயன்படுத்துவது  ஆண்ட்ராய்ட்ஸ்  மார்ட்போனில்.

உங்கள்ஸ்மார்ட்போனில். இல் வீடியோ ரிங்டோனை ஹோளர் ரியுன் ஆக வைப்பது எப்படி?
நீங்கள் ஆண்ட்ராய்ட் கைபேசி வைத்து இருப்பவர்கள் என்றால்  வீடியோ ரிங்டோனை  வைக்க விரும்புகின்றீர்களா இந்த ஆண்ட்ராய்ட்   ஆப்ஸ்  இனை பயன்படுத்தி இதனை செய்ய முடியும்.

இன்றைய காலத்தில்  ஆண்ட்ராய்ட்  கைபேசிரிங்டோனை யை அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். அதிகமானோர் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போனில்./ ஆண்ட்ராய்ட்  கைபேசி யில் புதிய விடையங்களை செய்வதேயே விரும்புகின்றனர்.  இல் வீடியோ ரிங்டோனை  வைப்பது எவ்வாறு என்று வாசித்து கொள்ளுங்கள்.
vyng video – ஆண்ட்ராய்ட்  ஆப்ஸ் ஆண்ட்ராய்ட்  ஆப்ஸ் இனை google play store இல் இருந்து தரவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவுவதன் மூலம் வீடியோ ரிங்டோனை ஹோளர் ரியுன் ஆக வைக்க முடியும். மற்றும் உங்களுக்கு பிடித்தமாக பாடல் வேறு வீடியோக்கள் அல்லது நீங்கள் சுயமாக உருவாக்கிய உங்களது குழந்தைகளின் வீடியோகளையும் உங்கள்ஸ்மார்ட்போனில் வீடியோ ரி.ங்டோனை ஹோளர் ரியுன் ஆக வைத்து கொள்ள முடியும்.


MORE VACANCY  ICRC-PROTECTION FIELD OFFICER