Home Government vacancy Government job vacancies இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி – How to earn money from the Internet

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி – How to earn money from the Internet

how to make money in online

இன்றைய காலகட்டத்தில் அதிகளவானவர்கள் இன்டர்நெட்டில் அதாவது ஒன்லைனில் அதிகமான பணம் சம்பாதிக்கின்றனர்.

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது என்பது எடுத்த எடுப்பில் உடனடியாக பணம் சம்பாதித்துவிட முடியாது. அதற்கான காலமும் நேரமும் அமைவதன் மூலமே நாம் அதில் பணம் சம்பாதிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகள் இருக்கின்றது அவ் வாறான வழிகள்.

1.youtube யூடியூப் அதிகளவான நபர்கள் யூடியுப்பில் வீடியோக்களை பார்வையிடுகின்றனர் இதனால்அதிகளவான பணம் சம்பாதிக்கின்றனர்.

https://www.youtube.com -ஊடாகச் சென்று உங்களுக்கான அக்கவுண்ட் கிரியேட் செய்து கொள்ளவும்.

நாம் யூட்யூபில் ஒரு அக்கவுண்ட் நமக்காக கிரியேட் செய்து கொள்ள வேண்டும் பின்னர் அதில் வீடியோக்களை அப்லோடு செய்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும் இதற்காக யூடியூப் நமக்கு பணம் தருகின்றது.

 

2.பாடங்களைகற்பித்தல்
நீங்கள் எதாவது ஒரு பாடத்தில் திறமையானவர்களாக இருந்தால் உங்களுக்கு கற்பிக்கும் அனுபவம் இருந்தால், இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் பாடம் நடத்தலாம்.

MORE VACANCY  How to make money on youtube?

3. போட்டோ சேல்ஸ்(sales)

இந்த இணையதளங்களுக்கு நீங்க எடுத்த போட்டோவஅனுப்புங்க, உங்களோட போட்டோ சேல்ஸ்ல இருந்து உங்களுக்கு 15% -85% வரைக்கும் பணம் கொடுக்கப்டும்

www.shutterstock.com -இந்த இணையதளத்தில் பயணிப்பது மூலம் உங்களுடைய போட்டோவை அப்லோட் செய்து ஆன்லைனில் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் ஒரு போட்டோகிராபராக இருந்தாலும் அல்லது உங்களுடைய போட்டோ எடுப்பதில் ஆர்வம் இருந்தாலும் இந்த இணையதளங்கள் மூலம் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

photo upload earning sites

4.ஆன்லைன் வேர்க் (online work)

இந்த இணையதளங்களில் பதிவு செய்து ஆன்லைனில் வேலை செய்து பணம் பெறலாம். இதில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபிப்பதின் மூலம் நிறைய பணம் மற்றும் வாடிக்கையாளர்களை பெறலாம்.

https://www.freelancer.com -இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் திறமைகளை பதிவு ஏற்றுவதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்

ஒன்லின் வேர்க் நீங்கள் ஏதாவது ஒரு திறமையானவர்களாக இருந்தாள் போட்டோஷாப் மற்றும் வீடியோ எடிட்டிங் டைப்பிங் போன்றவற்றில் திறமையானவர்கள் இருந்தால் நீங்கள் இந்த சைட்டுக்கு செல்வதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

MORE VACANCY  நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

www.odesk.com

 

5.ஆன்லைன் விளம்பரம் (advertising)

இந்த இணையதளத்தில் பதிவு செய்து நீங்கள் ஆன்லைனில் விளம்பரம் செய்யலாம். உங்கள் விளம்பரத்தை எத்தனை பேர் பார்கின்றனர், விரும்புகின்றனர் என்பதை வைத்து பணம் வரும்.

www.adsense.com– இந்த இணையதளத்தின் ஊடாக உங்களது வெப்சைட் (website) மற்றும் புரோக்கர் (blogger) சைட் இணைப்பதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதித்துக் கொள்ள முடியும்.

நீங்கள் அட்வர்டைசிங் சேவையினை தொடங்குவதன் மூலம் நிறைய பணம் சம்பாதித்துக் கொள்ளலாம் உங்களது புரோக்கர் அல்லது வெப்சைட்டை நீங்கள் கிரியேட் செய்து சொல்லப்படும் தகுதிக்கேற்ப அந்த வெப்சைட் மற்றும் ப்ரோக்கர் இருக்குமாயின் கூகுள் அட்சன்ஸ் எனும் பகுதியின் ஊடாக உங்களுக்கு விளம்பர சேவையை தரும் அப்போது நீங்கள் அதன்  ஊடாக பணம் சம்பாதித்துக்  முடியும்.

 

இன்டர்நெட்டில் பணம் சம்பாதிப்பது எப்படி-