Home Government vacancy Government job vacancies இன்று முதல் மார்ச் 26 வரை சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை.

இன்று முதல் மார்ச் 26 வரை சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை.

school news

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இலங்கையிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் மார்ச் 26 வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பான விஷேட அறிவித்தல் இன்று பிற்பகல்அளவில்வெளியிடப்படும்எனகல்விஅமைச்சின்செயலாளர்தெரிவித்துள்ளார். இதன்படி பாடசாலைகள் அனைத்திற்கும் ஒரு வாரகாலம் அல்லது இரு வாரகாலம் விஷேட விடுமுறை வழங்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக அரச பாடசாலைகளின் கல்விச் சுற்றுலாக்கள் அனைத்தையும் இடைநிறுத்த கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

MORE VACANCY  Government vacancy