Home Uncategorized இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுள்ளனர்

இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் ஏற்றுள்ளனர்


அரசாங்கத்தின் இடைக்கால இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சற்றுமுன்னர் சத்திய பிரமானம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபாஜ  ராஜபக்ச முன்னிலையிலுலும் , தலைமையிலும் நடைபெற்று வருகின்றது.

இதனை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் நியமன கடிதங்கள் மற்றும் செயலாளர்களுக்கான கடிதங்களும் வழங்கப்பஉள்ளதாக அறிவித்துள்ளார்.


MORE VACANCY  Banking and Financial Services jobs in Sri Lanka -Sampath Bank