Home Government vacancy Government job vacancies இலங்கைப் பொலிஸ் – உதவிச் சேவை உப பொலிஸ் பரிசோதகர்

இலங்கைப் பொலிஸ் – உதவிச் சேவை உப பொலிஸ் பரிசோதகர்

உதவிச் சேவை உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் (கதிரியக்க வல்லுநர்/ மருந்தாளுநர் /மின்சாரஇருதயதுடிப்புதொழில்நுட்பவியலாளர் /பௌதீக சிகிச்சையாளர் /மருத்துவ ஆய்வூக்கூட தொழல்நுட்பவியலாளர்)

இலங்கை பொலிஸின் உதவிச் சேவை பயிலுநர் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும்பயிலுநர் பெண் உப பொலிஸ் பரிசோதகர்(கதிரியக்கவல்லுநர்மருந்தாளுநர்/மின்சார இருதய துடிப்பு தொழில்நுட்பவியலாளர்/ பௌதீக சிகிச்சையாளர்/ மருத்துவ ஆய்வூகூட தொழில்நுட்பவியலாளர்) பதவிகளுக்காக இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

 

பின்வரும் படிவத்திற்கமைவாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை ”பணிப்பாளர்/ஆட்சேர்ப்புஇ பயிலுநர்களின் ஆட்சேர்ப்பு பிரிவூஇ இலக்கம் 375இ முதலாம் மாடிஇ ஸ்ரீ சம்புத்தத்வ ஜயந்தி மாவத்தைஇ கொழும்பு 06″”என்றமுகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்கும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியைக் குறிப்பிட்டுஇ அதனை பதிவூத் தபாலில் 2020.04.28 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் மேற்குறித்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். தாமதமாகிக் கிடைக்கும் விண்ணப்பப் படிவங்கள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையூம் மேற்கொள்ளப்படமாட்டாதுஎன்பதுடன்இலங்கைப்பொலிஸினால்விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படமாட்டாது.

MORE VACANCY  Colombo Municipal Council -vacancies

 

கல்வித் தகைமைகள்.- க.பொ.த. (உயர்தர) பரீட்சையால் பௌதீகவியல் பாடத்திற்கு திறமைச் சித்தியூடன் இரசாயனவியல்இ உயிரியல்இ விவசாயஇ விஞ்ஞானம் மற்றும் இணைந்த கணிதம் போன்ற பாடங்களுள் 02 விடயங்கள் அடங்கலாக ஒரே முறையில் 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
க.பொ.த. (சா.தர) பரீட்சையில் சிங்களம் ஃ தமிழ் மொழிஇ கணிதம்இ விஞ்ஞானம் மற்றும் இன்னுமொரு பாடத்திற்காக 04 திறமைச் சித்திகளுடன் ஒரே முறையில் ஆங்கில மொழி உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
அல்லதுஇலங்கைபல்கலைக்கழகமானியங்களஆணைக்குழுவினால்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தினால் கதிரியக்க வல்லுநர் பட்டத்தைப் பெற்று இலங்கை மருத்துவச் சபையில் பஷுரண பதிவைப் பெற்றிருத்தல்.அல்லது இலங்கை மருத்துவச் சபையில் தற்போது முழு நேர பதிவாகிய கதிரியக்க வல்லுநராகுதல். குறிப்பு.

01.- இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் பாட வகைப்பாட்டிற்கமைய பாட இலக்கம் 41இ 44 கொண்ட இரு விஞ்ஞானம் பாடங்களை ஒரு பாடமாகவூம்இ இலக்கம் 42 மற்றும் இலக்கம் 45 ஐக் கொண்ட இரு கணித பாடங்களை ஒரு பாடமாகவூம் கருதி பரீட்சையில் சித்தியடைந்த பாட எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

MORE VACANCY  gradute translater-universitygrants commisio

02.- க. பொ. த. (சா. தர) பரீட்சையில் தொழில்நுட்பப் பாடஎழுத்துமூலப்பரீட்சையில் சித்தியடையாமையானதுஅப்பாடத்தின்செயன்முறைப்பரீட்சையில்சித்தியடைந்திருப்பினும் அப்பாடத்தில் சித்தியடையவில்லை என்றே கருதப்படும்.
03.- விருப்பத்துக்குரிய பாடங்களான தமிழ்இ ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய பாடங்கள்.க.பொ.த.(சா.தர) பாடப்பிரிவூக்குள் உள்ளடங்காத காரணத்தினால் அப்பாடங்களில் சித்தியடைதலானது க.பொ.த.(சா.தர) பரீட்சையில் சித்தியடைந்த பாடமாகக் கருதப்படமாட்டாது

தொழிற் தகைமைகள் :

சுகாதார அமைச்சில் கதிரியக்க வல்லுநர் 02 ஆண்டுகளாக பயிற்சி கற்கைநெறியை கற்றுஇ டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் மற்றும் இலங்கை மருத்துவச் சபையில் பூரணப் பதிவைப் பெற்றிருத்தல்.

அல்லதுஇலங்கைப்பல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழுவினால்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தினால் கதிரியக்க வல்லுநர் பட்டத்தைப் பெற்று இலங்கை மருத்துவச் சபையின் பூரணப் பதிவைப் பெற்றிருத்தல்இ குறிப்பு.- க. பொ. த. (உயர் தர) மற்றும் க. பொ. த. (சா. தர) கல்வித் தகைமைகளினால் ஆட்சேர்ப்புச் செய்து மருந்தாளர் பயிற்சிக்காகத் தெரிவூ செய்வதற்கு எதிர்பார்க்கும் பரீட்சார்த்திகளுக்காக தொழிற் தகைமைகள் ஏற்புடையதாகாது.

இலங்கைப் பொலிஸ்-வர்தகமானி பார்க்கவும்