Home Government vacancy Government job vacancies இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை முகாமைத்துவ உதவியாளர்,management vacancies-Sri lanka Atomic Energy Regulatory Council

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை முகாமைத்துவ உதவியாளர்,management vacancies-Sri lanka Atomic Energy Regulatory Council

MA-JOB TOP
MA-JOB TOP

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை
சூரிய சக்தி காற்று மற்றும் நீர்மின்சார பிறப்பாக செயற்பாட்டுத் திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

கிடை காணப்பட்டுள்ள பதவிக்காக அதன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் அனுபவங்களை கொண்டுள்ள இலங்கை பிரஜை களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பதவி-முகாமைத்துவ உதவியாளர்/MA

தகமைகள்-கா.பொ.த (சா.த)பரிட்சையில் பின்வரும் பாடங்கள் உட்பட நான்கு பாடங்கள் திறமை சித்தியுடன் ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.

சிங்களம்/தமிழ்
கணிதம்
கா.பொ.த உயர்தர (புதிய பாடத்திட்டம்) பரீட்சையில் 3 பாடங்களில் பொதுஅறிவு பரிட்சை தவிர்ந்த சித்தியடைந்து இருத்தல் வேண்டும்
அல்லது உயர்தரப் பழைய பாடத்திட்டம் பரீட்சை நான்கு பாடங்களில் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்

வாட் பிராசசிங் (Word prosessing) அறிவுறுத்தல் மேலதிக தகவலாக கருதப்படும்

வயது-2020 ஒக்டோபர் 19 ஆம் திகதி அன்று 18 வயதுக்கு குறையா தவறாகும் 45 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் அமைக்கப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி தன்மைகள் மற்றும் அனுபவங்கள் காண்பிக்கும் சான்றிதழ்கள் பிரதிகளுடன் 2020 ஒக்டோபர் 19ஆம் தேதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக பின்வரும் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும் விண்ணப்பங்கள் தாங்கி வரும் கடித உறையில் இடது பக்க மேல் மூலையில் பதவி பெயரை தடித்த எழுத்தில் எழுதுதல் வேண்டும் அரசாங்க நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் நியதிச்சட்ட சபைகளில் பணியாற்றுவது தமது விண்ணப்பங்களை குறித்த நிறுவன தலைவர் ஊடாக அனுப்பி வைத்தல் வேண்டும்.

MORE VACANCY  Srilanka Railway Department Vacancy

பணிப்பாளர் நாயகம்
இலங்கை அணுசக்தி ஒழுங்கு படுத்தல்
917/18, கண்டி வீதி மபுலுகஹசந்தி ,களனிய

DOWNLOAD APPLICATION