Home Uncategorized இலங்கை ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

இலங்கை ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு


ஜனாதிபதி தேர்தல் காலங்களில்  எனது வெற்றிக்கு  எனது  கட்சியின் வெற்றிக்கும் உதவியாகவும் துணையாகவும்   இருந்தவர்கள் மோசடி செய்பவர்களாக இருந்தால் நான் ஒரு பொழுதும் அவர்களை ஆதரிக்க போவதில்லை   என்றும் இவ்விதமான பதவிகளும்  வழங்கப் போவதில்லை என்றும் அதிரடியாக கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 ஆளும் கட்சியுடன் தொடர்புடைய  அரசியல் கட்சிகளின் தலைவர்களை  ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோது  இவ்விடயம் குறித்து பேசியுள்ளார்
 மட்டும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும்  முறையான விசாரணைகளை மேற்கொள்ளலாம் எனவும்  தெரிவித்துள்ளார்   


MORE VACANCY  இலங்கை அரசியல் பிரமுகர்களின் வாக்களிப்பு புகைப்படங்கள்