Home Uncategorized இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை


இப்பொழுது இணையத்தில் அதிகளவு மோசடிகள் இடம் பெற்று வருகிறது. இதன் அடிப்படையில் இணையவழி தொடர்பாக ஓர் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ் எச்சரிக்கையினை கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு மக்கள் வங்கி விடுத்துள்ளது.

இது இணையதளத்தில் நடைபெற்ற மோசடிகளை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ் மோசடிகள் ஆனது இலங்கை மக்கள் ஏமாற வேண்டாம் .இவ் மோசடிகள் இலகுவாக கடன் தருவதாக சொல்லி அதிகமாக ஏமாறப்படுகின்றது அறியப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இவ் தகவலை பிறருக்கு பகிர்ந்து அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

MORE VACANCY  புதிய கட்சி உருவாக்க போது தாக சஜித்