Home topusefulinfo இலவசமான ஒன்லைன்அதிகளவு சேமிப்பு வசதி அனைவருக்கும்.

இலவசமான ஒன்லைன்அதிகளவு சேமிப்பு வசதி அனைவருக்கும்.

இன்றைய காலத்தில் அதிகளவான இணையதள பயன்னாளர்கள் இன்றைய காலத்தில் ஒன்லைன் சேமிப்பு பழக்கத்தினை பயன்படுதுகின்றனர். இவ் ஒன்லைன் இல் ஒன்லைன் கிளவுட் ஸ்ரோரேஜ் சேமிப்பில் அதிகளவான கோப்புகளை சேமிக்க முடியும்.


இச்சேவையினை பல நிறுவனங்கள் வழங்குகின்றன அவை அனைத்தும் ஓர் சிறு அளவு ஒன்லைன் ஸ்ரோர் அளவினை வழங்குகின்றன.

ஆனாலும் cubbit எனும் நிறுவனம்  இலவசமான ஒன்லைன் அதிகளவு சேமிப்பு வசதியினை வழங்கி உள்ளது, இதன் அளவு 4TB ஆகும். மற்றும் இச்சேவை அதிகளவு பாதுகாப்புவாய்ந்ததாகவும் உள்ளது.

இச்சேவையினை அனைவரும் பெறமுடியும்

MORE VACANCY  ICRC-PROTECTION FIELD OFFICER