Home topusefulinfo இல் ஜெர்மனிய நாட்டிற்கான மாணவர் விசாவினை பெறுவது எப்படி?

இல் ஜெர்மனிய நாட்டிற்கான மாணவர் விசாவினை பெறுவது எப்படி?


ஜெர்மனியில் உள்ள ஓர் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு நீங்கள் விருப்பமுடையவராக இருந்தால் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு திட்டம் இட்டு இருந்தால் ஜெர்மனிய நாட்டிற்குள் செல்ல மாணவர் விசாவினை பெறுவது எப்படி என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஜெர்மனி ஓர் சிறந்த கல்வி கற்பதற்கான நாடாகும். இங்கு உலக தரம் வாய்ந்த சிறந்த பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. மற்றும் இங்கு சிறந்த பல கல்வி நிறுவனங்கள்  காணப்படுகின்றன. இங்கு பலவிதமான கற்கை நெறிகள் காணப்படுகின்றன.
இங்கு உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்றனர். இந்த  தொகுப்பின் மூலம் ஒர் ஜெர்மனிய மாணவர் விசாவிற்கான தகுதிகள் அதனை எவ்வாறு விண்ணப்பிப்பது நீங்கள் மிகவும் துள்ளியமாகவும் விளக்கமாகவும் கற்றுக் கொள்ள முடியும்.
ஜெர்மனிக்கு எல்லா நாட்டு மாணவர்களும் விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையா?
ஒரு ஜெர்மனிய பல்கழைக்கழகத்தில் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் விசா தேவையில்லை காரணம் சில நாடுகளில் உள்ள மாணவர்கள் மட்டுமே இந்த மாணவர் விசாவினை விண்ணப்பிக்க வேண்டும். விசாவிற்கான விண்ணப்பிக்க வேண்டியவர்கள் இதில் குறிப்பிடும் நாட்டைச் சேர்தவர்கள் ஆவர்.
விண்ணப்பிக்ககூடிய நாட்டவர்கள் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஸ் போன்ற ஆசிய, நாட்டைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள் எனின் மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவை இல்லை. கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்தவர் எனில் நீங்கள் உங்கள் சொந்த நாட்டில் இருந்தே விண்ணப்பித்து ஜெர்மனிக்கு வர வேண்டும். உங்கள் சொந்த நாட்டில் இருந்து வந்துஇரண்டுவாரங்களில்குடியுரிமைஅனுமதிக்காவிண்ணப்பிக்கவேண்டும்.மாணவர்கள் உங்கள் நாட்டில் உள்ளஜெர்மன்தூதரகத்தில்மாணவர்விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஜெர்மனி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ஜெர்மனி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். என்றால் உங்கள் விண்ணப்த்தை சரியாக நிரப்புதல் வேண்டும்.
அது மிகவும் முக்கியமானதாகும். நீங்கள் ஜெர்மனிக்கு சொல்ல திட்டமிட்ட காலத்திற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த விசாவினை விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் நாட்டில்உள்ளஜெர்மன்தூதரகத்தில்தொடர்புகொண்டுவிண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.
ஜெர்மனிய மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.
உங்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம்
கடவுச்சீட்டு
கடவுச்சீட்டில் காணப்பட்டவாறு அளவு இரண்டு புகைப்படங்கள்.
உங்களது தகுதியான படிப்பிற்கு ஏற்றுக்கொள்ளபட்டுள்ளீர்கள் என்று ஜெர்மனிய நாட்டில் உள்ள ஓர் பல்கலைக்கழகத்தின் கடிதம்.
கல்விச் சான்றிதழ்கள்
ஜெர்மனிய மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்ற சான்றிதழ்  அல்லது கருதியான பயிற்ச்சி மொழியினை தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்ற சான்றிதழ்.
மாணவர் விண்ணப்ப விசா என்றால் என்ன?
நீங்கள் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க ஆர்வமாக உள்ளீர்கள்,  என்றால், அதற்கு பதிலாக மாணவர் விண்ணப்பவிசாவிற்கு விண்ணப்பிக்கலாம். இது அவர்கள் கலந்துகொள்ள விரும்பும் ஒரு பல்கலைக்கழக திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு 03 மாத காலத்திற்கு ஜெர்மனியில் தங்குவதற்கு  அனுமதிக்கிறது. இந்த காலகட்டத்தின் இறுதிக்குள் நீங்கள் ஒரு நிறுவனத்தில் சேரவில்லை என்றால், உங்கள் விசாவை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடியும், இருப்பினும் விசா அதிகாரிகள் இதை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்தால். நீங்கள் ஜெர்மனியில் பல்கலைக்கழக பாடநெறியில் சேர்ந்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் சான்றுகளை வழங்குவதன் மூலம் உங்கள் மாணவர் விண்ணப்பவிசாவை தேசிய விசாவாக மாற்றமுடியும்.

s.mino

MORE VACANCY  Micronet Global Services (Pvt) Ltd -Vacancies