Home Government vacancy உலக பிரபல்யம் வாழ்ந்தவர்களின் அண்மைய நிகழ்வுகளின் தகவல் தொகுப்பு

உலக பிரபல்யம் வாழ்ந்தவர்களின் அண்மைய நிகழ்வுகளின் தகவல் தொகுப்பு

EXAM GUIDE


உலக நிகழ்வுகளின் தகவல் தொகுப்பு
கீதா கோபிநாத் –
·         பிறந்த ஆண்டு-1971.12.08
·         இந்திய பெண்
·         வயது-48
·         பதவிகள்-
·         சர்வதேச நாணய நிதிய 11 வது தலமை பொருளாதார ஆலோசகர்(2018).இப்பதவியில் நியமிக்கப்பட்ட முதல் பெண்.
·         தேசிய பொருளாதார பன்னாட்டு நிதியத்தின் துணைஇயக்குனர்.
·         கேரள முதலமச்சரின் பொருளாதார ஆலோசகர்.
சுமன் குமாரி-
·         இந்துப்பெண்
·         இடம்- காம் பார்-ஷாக்காக்கோட்டை *(பாகிஸ்தான்)
·         பாகிஸ்தானின் (சிவில்) உரிமையியல் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி.
·         ராணா பகவான் தாஸ்- 2005-2007 இந்து ஆண் நீதிபதியாக இருந்தவர்.
பிண்ட் பாண்டர்-
·         சவுதிப்பெண்
·         நியமித்தவர்-முகமது பின் சல்மான் *(சவுதி இளவரசர்)
·         சவுதி அரேபிய மிஷன் 2030 தொலைநோக்கு திட்டத்தின் மூலம் நியமிக்கபட்டவர்.
·         முதலாவது பெண் அரசியல் தூதர்
·         பதவி- அமெரிக்க தூதர்.
முகம்மது புஹாரி-
·         நைஜீரியா நாண்டின் இரண்டாவது தடவை தெரிவான அதிபர்.
·         இவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் எண்ணிக்கை-73
·         இவர் வெற்றியீட்ட பெற்ற வாக்குகளின் சதவீதம்-56
·         இவரை எதிர்த்து போட்டியிட் எதிர்கட்சி வேட்பாளர்-மஹ்மூத்யாக்கு(முன்னாள் அதிபர்)
·         கட்சி-மக்கள் ஜனநாயகக் கட்சி.
அசியா டுமாரா நாகரன்சோ-Aissa Doumara Ngatansou
·         இவர் ஓர் கருப்பின பெண்
·         இவர் கறுப்பின நாடுகளில் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக போராடி வரும் கறுப்பின பெண் ஆவார்.
·         மதிப்பிற்கு குரியய பெண்* Le Prix Simone Veil என்ற பிரான் நாட்டின் விருதை எலிசே மாளிகையில் சர்வதேச பெண் தினம் 08.03.2019 அன்று இவ்விருதினை பெற்றுக் கொண்டார்.
கிரேட்டா தன் பெர்க்
·         நாடு- சுவீடன்
·         வயது-16
·         அமைதிக்கான நோபர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.
·         உலக வெப்பநிலை மாற்றம் தடுக்க அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்.
·         Friday for future எனும் அமைப்பை உருவாக்கியவர்.
·         அமைப்பின் நோக்கம்-. புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
·         156 நாடுகளின் மாணவர்களை ஒரே நாளில் ஒன்றுகூட்டியவர்.
பீற்றர் தபசி-
·         கென்யாவின் வானி கிராமத்தை சேர்ந்தவர்.
·         வயது-36
·         சர்வதேச ஆசியர் விருதை05 வது முறையாகவும் பெற்று கொண்டவர்.
·         பாடசாலை- தெரிர் கோமிக்ஸ்ட்டோ பாடசாலை, கணிதம், இயற்பியல் பாட ஆசிரியர்.
·         விருதினை பெற்ற இடம்- டுபாய்
·         விருதினை பெற்ற ஆண்டு-23.03.2019
யசோதை செல்வகுமாரன்-
·         இலங்கை பூர்வீக தமிழ் பெண்
·         வசிக்கும் நாடு-அடிஸ்ரேலியா
·         பத்து உலக சிறந்த ஆசிரியர்களுள் 10 வது ஆசிரியராக தெரிவுசெய்யப்பட்டவர்.*(Global Teachers Price) விருது.
·         சர்வதேச ஆசிரியர் விருதை வழங்கும் நிறுவனம்-
·         அவுஸ்ரேலியாவை சேர்ந்த வர்கீஸ் பவுன்டேஷன்.
·         பரிசுத்தொகை- 01 மில்லியன்.
·         இதில்05 பெண் ஆரிசியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இதில் யசோதையும் உள்ளார்.
நிப்சி ஹீஸல்-
·         அமெரிக்க ரெப் பாடகர்.
·         வயது-33
·         விக்டரி லேப் என்ற இசை ஆல்பம் வெளியிட்டவர்.
·         2019 கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இசை ஆல்பம்.
·         2019 மார்ச் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தார்.
  நிப்சி ஹீஸல்-
·         அமெரிக்க ரெப் பாடகர்.
·         வயது-33
·         விக்டரி லேப் என்ற இசை ஆல்பம் வெளியிட்டவர்.
·         2019 கிராமி விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட இசை ஆல்பம்.
·         2019 மார்ச் துப்பாக்கிசூட்டில் உயிர் இழந்தார்.
ஜெர்ரி காப்-
 பெண் விண்வெளிவீரங்கனை அமெரிக்காவை சேர்ந்தவர்.
·         1961 முதல் பெண் விண்வெளிவீதங்கனை.
·         மெர்குரி13  என்ற ஊடகங்கள் குறிப்பிடல்-இவருடன் சேர்த்து13
·         பெண் வீரங்களைகள் வின்வெளி துறை ஆராய்ச்சியில் உடல்தகுதி தேர்வில் தெரிவானதால்.
·         2019.03 தனது 88  வயதில் உயிர் ரிழந்தார்.
சாய்நாத் மணிகண்டன்-
·         தமிழ் மாணவன்
·         ஜெம்ஸ் யுனைட் அபுதாபியில் உள்ள இந்திய பாடசாலை கல்வி, கற்கின்றார்.
·         கடல்வாழ்வை பாதுகாப்பதற்காகவும் பண்னை மனித உயிரிழப்பினைக் குறைக்கவும் ரோபோ உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இவா மேட்டா-
·         ஜப்பானை சேர்ந்த மாற்றுதிறனாளி
·         சாதனை-பசுபிக் பெருங்கடலை கடந்த மாற்றுத்திறனாளி
·         உதவிய மாலுமி-டக்ஸ் மிக் அமெரிக்கர்
·         கடந்த தூரம்- சன்மயா கோநாகர்- புகுஷிமா *1400km
MORE VACANCY  National Design Centre-Vacancy