Home Uncategorized குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்.

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்.


மட்டக்களப்பில் ஆரையம்பதி எனும் இடத்தில் 3 சிறுவர்கள் மூழ்கி மரணம்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த   3  சிறுவர்கள் வயது 11,14 வயதாக அறியப்பட்டுள்ளது.

திருநீற்று கேணி குளம் ஆகும்.

இதனை இட்டு அப்பிரதேசவாழ் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளனர்.

MORE VACANCY  இனிய பாரதி விளக்க மரியல் நீடிப்பு ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராடடம்.