Home topusefulinfo கூகிள் விடுவிக்கும் அறிவிப்பு

கூகிள் விடுவிக்கும் அறிவிப்பு


 கூகிள் விடுவிக்கும் அறிவிப்பு

புதிய கூகிள் குரோமில் பாதுகாப்பு தன்மை குறித்து  october.31 அன்று கண்டறியப்பட்டது. கூகிள் நிறுவனம் பொறியியளாலர்கள் புதிய choroe இல் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அவர்கள் எச்சரிக்கை வெளியிட்டனர்.

october 31 திகதி அன்று கண்டுபிடிக்கப்பட்ட இதில் இரண்டு பாதிப்புகளை கண்டுபிடித்துள்ளனர் .இதில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக கூகிள் இதனை அறிவித்தது.

இதனை பூஜ்ஜியம் சுறண்டல்” என இப்பாதுகாப்பு. இல்லாத தன்மையை குறிப்பிட்டுகின்றனர்.

இது சைபர் தாக்குதலுக்கு உட்பட்டதாக இத்தாக்குதல் இருந்து தப்பிக்க இந்த பாதுகாப்பை மேற்கொள்ளுங்கள் கூகிள் குரோம் புதுபிப்பதன் மூலம் இத்தாக்குதல் திருந்து பாதுகாக்க முடியும்.

MORE VACANCY  யார் இவர்?விக்ரம் தரையிறங்காத காரணம் என்ன?