Home Uncategorized கோடீஸ்வரன்- மலையக மக்களிடம் அதாவுல்லா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கோடீஸ்வரன்- மலையக மக்களிடம் அதாவுல்லா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.


எமது உறவான மலையக மக்களை கேவலமான வார்த்தை பிரயோகித்ததால் அதாவுல்லா அவர்கள் பேசிய வார்த்தை தவறு என்று அதை வன்மையாக தான் கண்டிப்பதாகவும் அம்பாறை தமிழ் மக்கள் சார்பகவும் நான் கண்டிக்கிறேன் எனவும் மலையக மக்களிடத்தில் பகிரங்கமாக பொது மன்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூடடமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று சக்தி தொலைக்கடசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ கணேசன் மீது தகாத வார்த்தை பிரியோகத்தை அதாவுல்லா வெளிப்படுத்தி இருந்தார் இதனை தான் வன்மையாக கண்டிப்பதாக கோடீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சொற்பிரயோகங்கள் அதாவுல்லா போன்றவர்களின் செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் அதாவுல்லா மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

MORE VACANCY  பாகிஸ்தான் அணியை சொந்த மண்ணில் அதிரடியாக வென்ற இலங்கை