Home Uncategorized சஜித் பிரேமதாச நாளை மக்களுடன் சந்திப்பு.

சஜித் பிரேமதாச நாளை மக்களுடன் சந்திப்பு.


ஜனாதிபதி தேர்தளில் போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் சஜித்  தற்பொழுதுதான் மக்களை சந்திக்க போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.நாளை UNP  கட்சியின் தலைமையகத்தில் சிறிகொத்தாவில் சந்திப்பு ஒன்றை கட்சியினர் இடையே ஏற்படுத்தியுள்ளாராம் என. முன்னாள் அமைசர் ஒருவரான ஹசின் பெர்னாடோ தெரிவித்துள்ளதாக அறிய வந்துள்ளது.

இவர் இத்தகவலை சமூகவலைதளமான பேஸ்புக்கில் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிலேயே தான் அரசியல் செயற்படுகளை பற்றி அறிவிப்பதாக வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.


வேளைவாய்பு செய்தி                                 அரசியல்செய்தி        

MORE VACANCY  இளைஞர்களால் வாக்களிப்பு நிலையத்திற்கு அருகாமையில் பதற்றம்