Home Uncategorized சஜித்- ரணில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்கள்.

சஜித்- ரணில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்கள்.




ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிலர் மேற்கொண்ட சதிவேலைகள் காரணமாக தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் நேற்று கோல்பேஸ் ஹோட்டலில் சஜித் தனக்கு நெருங்கிய அரசியல்வாதிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தான் நாட்டிற்காக சிறந்த சேவையை செய்யவே தேர்தலில் போட்டிட்டேன் மற்றும் நான் வீடமைப அமைச்சார இருந்த போதும் எனக்கு என்று ஒர் சொந்தமான வீடை நான் கடிக் கொள்ளவில்லை என்றும் மற்றும் நாள் ஓர் பெளத்தன் ஆவேன் எனக்கு பௌத்தர்களின் வாக்கு அதிகளவில் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.


இதற்கான காரணம்  தேர்தல்காலத்தில் நான் எல்லோரையும் நம்பினேன்  தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சி மேலிடம் எனக்கு உரிய பணத்தை  வழங்கவில்லை. என்றும் தற்போது தேர்களில் போட்டியிட்டதால் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிட்டதால் நான் தற்பொழுது நெருக்கடிக்குள்ளாகி உள்ளேன் என்றும்.

நான் சொந்தமாக எக்கட்சிகளும் ஆரம்பிக்க போவதில்லை என்றும். ரணிலை கட்சி பதவியில் இருந்து விலக சொல்லவில்லை என்றும்  கட்சி முடி எடுக்கும்வரை அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக கூறியுள்ளார்.

MORE VACANCY  தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் உத்தரவினை