Home topusefulinfo சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து

சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த எளிய வீட்டு மருந்து உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.

வெந்தயம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் கல்லீரலை சுறுசுறுப்பாக்கி பித்தத்தைக் குறைக்கும் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிக்கலாம் முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

வெந்தயம்
வெந்தயம்

 

நெல்லிக்காய்

ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ள இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம் ஆனால் வெறும் வயிற்றில் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து.

நெல்லிக்காய்

இன்சுலின் உடலில் சீராக சுரக்க உதவும் சர்க்கரையின் அளவை குறைக்கும் ஒரு டீஸ்பூன் பொடியை தண்ணீரில் கலந்து இரண்டு வேளை உட்கொண்டு வரலாம் அரை டீஸ்பூன் பட்டை தூளை அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து அந்த நீரை ஆறிய பின்னர் குடிக்கலாம்.

நாவல் பழம்

நாவல் பழத்தில் உள்ள துவர்ப்புத்தன்மை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் கணையத்தை சீராக்கி பாதுகாக்கும் பித்தத்தை தணிக்கும் நாவல் விதை பொடியை ஒரு டீ ஸ்பூன் தண்ணீரில் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம் நாவல் பழத்தின் சாற்றை தினசரி குடிக்கலாம் தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல் இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

நாவல் பழம்
நாவல் பழம்  

பாகற்காய்

சர்க்கரை நோய்க்கு பாகற்காய் சிறந்த மருந்து இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் புத்துயிர் பெற செய்கிறது பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் வராமல் காக்கும் தினசரி பாகற்காய் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்ளலாம் ஒரு கப் பாகற்காய் சூப் அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும்

வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி நாசினி பூச்சிக்கொல்லி பக்க விளைவு இல்லாத சர்க்கரை நோய் மருந்து தேவையான இன்சுலினை சுரக்க உதவும்.

பாகற்காய்

வேப்பம்பூ

ரசம் சாப்பிடுவது நல்லது பித்தத்தைக் குணப்படுத்தும் துளசி துளசியில் உள்ள துவர்ப்பு சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து இது கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் செயல்பாட்டை அதிகரிக்கும் மேலும் இன்சுலின் சுரப்பை சீராக்கும் தினமும் 10 முதல் 15 இலைகளை சாப்பிடலாம் அவரை ஒரு சிறந்த ஆன்டி-பயாடிக்.

வேப்பம்பூ
வேப்பம்பூ

ஆவாரம்பூ

தினசரி 5 ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு குறையும் ஆவாரை பொடியை பால் அல்லது நீருடன் சேர்த்து குடிக்கலாம் ஆவாரம் பூக்களையும் கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து அதில் நீர் ஊற்றி கட்டாயம் செய்யவேண்டும் கஷாயத்தை பாலுடன் சேர்த்து பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஆவாரம்பூ

மஞ்சள்

மஞ்சள் சிறந்த ஆன்டி-பயாடிக் இதில் உள்ள குர்குமின் காயத்தை ஆற்றும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் புற்றுநோயை தடுக்கும் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை சூடான நீர் அல்லது பாலுடன் கலந்து கொதிக்க வைத்து குடிக்கவும் அத்திப்பழம் அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இது இன்சுலின் சுரப்பை சீராக வைத்திருக்க உதவுகிறது ரத்த விருத்தியை அதிகரிக்கும் உடலுக்கு தேவையான எனர்ஜி தரும் தினசரி அத்திப்பழ பொடியை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வர ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.

மஞ்சள்
மஞ்சள்

 

MORE VACANCY  உலகின் தலை சிறந்த இணையதள நிறுவனம் GOOGLE CEO

இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disorder) ஒன்றாகக் கொள்ளலாம். இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம்.

இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது.

 

நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான சிகிச்சை முறைகள்
தொடர்ந்து இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கண்காணித்து வருதல்.
பரிந்துரைக்கப்பட்ட உணவுத் திட்டத்தை முறையாகக் கடைப்பிடித்தல்.
உடல்நலப் பராமரிப்புக்குழுக்கள் ஆகியவற்றுடன் கலந்தாலோசனை செய்தல்.
ஒரு நாளில் இன்சுலின் மருந்தை பல முறைகள் எடுத்துக்கொள்ளுதல்.
உணவு வேளைகளில் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளையும் மற்ற நேரங்களில் இன்சுலினை ஒரே சீராக வழங்கும் ஓர் உட்செலுத்தியைப் பயன்படுத்துதல்.