Home topusefulinfo சர்வதேச விண்வெளி நிலயத்தை நோக்கி பயணத்தில் ஜக்கிய அரபு எமிரேட்டில் விண்வெளிவீரர்.

சர்வதேச விண்வெளி நிலயத்தை நோக்கி பயணத்தில் ஜக்கிய அரபு எமிரேட்டில் விண்வெளிவீரர்.


இரண்டு தினங்களுக்கு முன்பாக ரஷ்யாவில் இருந்து பயணம் செய்யும் சோயுஸ் விண்கலத்தில் பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி  பயணிக்க ஆரம்பித்து இருக்கின்றது.

இவர்களில் மூன்று விண்வெளி வீரர்கள்  பயணம் செய்கின்றனர்
இதில் ஒருவர் நாசாவை சேர்ந்தவர் மற்ற வயர் ரஷ்ய விண்வெளிவீரர் மூன்றாவது நபர்  ஜக்கிய அரபு எமிரெட் சேர்ந்தவர் ஆவர்.

இவரின் பெயர் – ஹஷல் அலி அல்மன்சூர் ஆகும்.
இவர் அந்நாட்டின் விமானப்படைப் படைவீரராகவும் காணப்பட்டார்.

MORE VACANCY  GOOGLE இல் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி