Home Uncategorized சில மாவட்ட தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகும்

சில மாவட்ட தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகும்

மழை மற்றும் வானிலை காலநிலை சீராக இன்மையின் காரணமாக சில மாவட்ட தேர்தல் முடிவுகள் சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ் மாவடங்கள் ஆன இரத்தினபுரி, பதுளை மற்றும் கேகாலை ஆகிய மாவட்ட முடிவுகளே  தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத் கொண்டு செல்ல தாமதம் ஆகும்

இந்த தகவலை தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

MORE VACANCY  நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு