Home Government vacancy Government job vacancies சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

மாணவ தாதியர்இ பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு – 2019 ஆம் ஆண்டு

சுகாதார மற்றும் சுதேச வைத்தியச் சேவைகள் அமைச்சின் மாணவ தாதியர் பயிற்சிக்குஆட்சேர்ப்புசெய்வதற்குதகைமைகொண்டுள்ளஇலங்கைபிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் (www.health.gov.lk) ஊடாக மாத்திரமேஇதற்காகவிண்ணப்பிக்க முடியூம்.

கல்வி மற்றும் பதவிக்கு உரித்தான ஏனைய விஷேட தகைமைகள்

க.பொ.த. (சா.த.) தகைமை -சிங்களம்/ தமிழ் மொழி/ கணிதம்/ விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களில் திறமைச் சித்தியூடன் இரண்டிற்கு மேற்படாத அமர்வூ களில் ஆறு பாடங்களில் க. பொ.த. (சாதாரண) பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.

க.பொ.த. (உ.த.) தகைமை-2017 மற்றும் 2018 ஆகிய வருடங் களில் ஏதாவது ஒரு
வருடத்தில் க. பொ.த. (உ.தர) பரீட்சையில் உயிரியல்விஞ்ஞான பிரிவிற்குரிய உயிரியல்இ இரசாயனவியல்விவசாயவியல் பௌதீகவியல் மற்றும் கணிதம்
ஆகிய பாடங்களில் 03 பாடங்களில் ஒரே அமர்வில்சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பொது அறிவூப்பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த)

 

அல்லது 2017 மற்றும் 2018 ஆகிய வருடங்களில் ஒரே அமர்வில் க.பொ.த. (உ.தர) பரீட்சையில் பௌதீக விஞ்ஞானத் துறைக்குரிய இணைந்த கணிதம்இரசாயனவியல் பௌதீகவியல் மற்றும் உயர் கணிதம் ஆகிய பாடங்களில் 03 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் (பொது அறிவூப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த)

MORE VACANCY  2015-2017 இலங்கை ஆசிரியர் சேவையில் கல்வி டிப்ளோமா வைத்திருப்பவர்களின் தேசிய டிப்ளோமா ஆட்சேர்ப்பு -2019

பயிற்சிக்கான பிற விஷேட தகைமைகள்

2020.03.31 ஆந் திகதிக்கு 18 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும். உயரம் 04 அடி 10 அங்குலத்திற்கு (147.3 உஅ) குறையாதிருத்தல். திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும். ஆண்/ பெண் இருபாலாருக்கும் விண்ணப்பிக்க முடியூம்.

மேலதிக தகவல் தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு வர்தகமானி பார்க்கவும் –வர்தகமானி