Home Uncategorized ஜனாதிபதியினை அறிவிக்கும் மாநாட்டில் ராஜபக்ச தெரிவித்த கருத்து.

ஜனாதிபதியினை அறிவிக்கும் மாநாட்டில் ராஜபக்ச தெரிவித்த கருத்து.


ஜனாதிபதி

ஜனாதிபதியாக என்னை வாக்களித்து தெரிவு செய்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் எனது சேவையினை சமமாக ஆற்றுவேன் என்றும் இலங்கை மக்கள் என கருதி அனைவருக்கும் சேவை ஆற்றுவேன் என்றும் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவித்துள்ளார்.

இக்கருத்தினை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற புதிய ஜனாதிபதியினை அறிவிக்கும் மாநாட்டு நிகழ்ச்சியில் இக்கருத்தினை கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மற்றும் மாகாணசபை தேர்தல்களை நடத்த போது கோட்டுக்கொண்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சரிவர நடத்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


MORE VACANCY  ஏழாவது இலங்கையின் ஜனாதிபதி கோத்தபாய என கட்சி தெரிவிப்பு