Home Uncategorized ஜனாதிபதி தபால்மூல வாக்கு வன்னி மாவடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தபால்மூல வாக்கு வன்னி மாவடத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தபால்மூல வாக்கு

வன்னியில் சஜித் முன்னிலையில் 09 வாக்கு என்னும் நிலையத்தில் 03 நிலையங்களின் முடிவுகள் வெளியான நிலையில் சஜித் முன்னிலையில் என வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சஜித் 2673 வாக்குகள் , கோதாபாய 675, அனுரகுமார37, சிவாஜிலிங்கம் 53 பெற்று மூன்றாவது இடத்தில் இதில் நிராகரிக்கப்பட்ட வாக்கு 82 மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகள் 3583 ஆகும்


MORE VACANCY  University Vacancies-Sri lanka Government Jobs