Home Uncategorized ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பம்


ஜனாதிபதி தேர்தல்

தற்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது.


வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க செல்லும் மக்கள் தங்களது கை தொலைபேசிகள் மற்றும் பேஸ் போன்றவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணை குழு அறிவித்துள்ளது.

வடமாகாணம்

இந்நிலையில் வடமாகாணம், கிழக்கு மாகாணங்களில் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
காலை07 மணிதொடக்கம் 05 மணியளவு வரை மக்கள் வாக்களிக்க முடியும் எனவும், மக்கள் காலை6.00 மணிக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்களிக்க வந்து விட்டனர்மற்றும் வடக்கு மாகாண முல்லைதீவில் இம்முறை 75,381 வாக்களர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக அறியப்பட்டுள்ளது.


MORE VACANCY  பிரதான விமான நிலைய கட்டுநாயக்க விமான பாதை மூடப்பட உள்ளது.