Home Uncategorized ஜனாதிபதி தேர்தல்காலத்தில் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கப்படும்.

ஜனாதிபதி தேர்தல்காலத்தில் சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு தண்டனை வழங்கப்படும்.


தற்பொழுது தேர்தல் காலம் இத்தேர்தல்காலத்தில் சட்டரீதியாக மக்கள் வாக்களித்து ஜனாதிபதி தெரிவுசெய்யப்ய வேண்டும். இத் தேர்தல்காலத்தில் சட்டவிதிகளை மற்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்டரீதியாக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் அறிவித்துள்ளார்.

இங்கு தேர்தலானது அமைதியாக இடம்பெறவேண்டும், அமைதி சீர்குலையுமாறு எந்தவொரு நடவடிக்கைகளையும் எந்தவொரு கட்சியோ, தனிநபரோ, குழுக்களோ மீறுமாக இருந்தால் அவர்கள் மீது சட்டம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவித்துளார் . எனவே மக்கள் அமைதியான முறையில் ஜனாதிபதி தேர்தல்காலத்தில் இருக்குமாறு தெரிவித்துள்ளார்..

MORE VACANCY  தேர்தல்காலத்தில் பேஸ்புக் பவனையாளர் பேஸ்புக் பாவனை கவனமாக இருக்க வேண்டும்