Home Uncategorized ஜனாதிபதி தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு இன்று வெளியிடப்படும்

ஜனாதிபதி தேர்தல் முதலாவது தேர்தல் முடிவு இன்று வெளியிடப்படும்

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதியை தெரிவு செய்யும் இத்தேர்தலுக்கான முதல் முடிவு இன்று நள்ளிரவு 12.00  மணியளவில் வெளியிட முயற்சிப்பதாகவும் இத்தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் 18ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்க அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் கூறிப்பட்டுள்ளார்.
மற்றும் இன்று காலை07.00 மணிக்கு ஆம்பிக்கப்பட்ட வாக்களிப்பு 05.00 மணியளவில் முடிவடையும்


MORE VACANCY  மஹிந்த ராஜபக்க்ஷ அவரும் குடும்ப உறுப்பினரும் வாக்களிப்பில்