Home Uncategorized ஜனாதிபதி வேட்பாளர் சஜித் உடன் பதவி துறந்து வெளியேறிய முக்கியஸ்தர்கள் யார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் உடன் பதவி துறந்து வெளியேறிய முக்கியஸ்தர்கள் யார்.

ஜனாதிபதி தேர்தல் 

ஜனாதிபதி தேர்தல் கோதாபாய வெற்றிபெற்றதை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித்துக்கு ஆதரவளித்த முன்னனி அரசியல் பிரமுகர்கள் அமைச்சர்களான சமரவீர, மலிக் சமரவிக்ரம, அஜித் பெரேரா மற்றும் இராயாங்க அமைச்சர் ருவன் ஆகியோர் பதவிகளை துறந்துள்ளனர்.

மற்றும் சஜித் தமது அமைச்சு பதவியில் இருந்தும் விலகுகின்றார் மற்றும் சஜித்திற்கு ஆதரவான அமைச்சர்கள் பதவி விலகுகின்றனர்.
MORE VACANCY  government of tamil nadu vacancy