Home Information technology டொப் வெப்சைட்ஸ்

டொப் வெப்சைட்ஸ்

டொப் வெப்சைட்ஸ்

சிறந்த வலைத்தளங்கள் நாம் இதுவரையில் அறிந்துகொள்ளாத 05 வகையான இணையதளங்கள்/வரை தளங்கள் பற்றி எழுதுகின்றோம்.

பயனுள்ள வலைத்தளங்கள் பற்றி இந்த கட்டுரையானது  அமைந்துள்ளது. இந்த வலைத்தளங்கள் நாம் எதற்காக பயன்படுத்த வேண்டும் இதில் உள்ள பயன்கள் என்ன, இதனை எவ்வாறு பயற்படுத்த வேண்டும் என்பதனை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

இவ் வலைதளங்களில் சில கணணியில் பாத்திரமே முடியும் பார்வையிட.ஏனையவை தொலைபேசி மற்றும் கணணி ஆகிய இரு சாகாங்களில் பார்வையிட முடியும்.

இவ்வலைதளங்கள் மிகவும் பயன் உள்ளதாக அமையும் வாசித்து அறிந்து கொள்ளவும்.

01.Alternative to – இந்த வலைத்தளமானது நாம் காசு கொடுத்து வாங்கும் softwares களை போன்ற செயற்பாடு கொண்ட வேறு இலவசமான softwares  இருக்கின்றதா என்று பார்த்து இலவசமாக இதனை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

 02.FILE PIZZAஇந்த வலைத்தளமானது நீங்கள் ஒருவருக்கு அனுப்ப கூடிய தகவலானது EXAMPLE – IMAGE எந்த ஒரு ஆன்லைன் ONLINE STORAGE இல் SAVE பண்ணாமல் இருக்க பயன்படுத்த முடியும்.

நீங்கள் ஒர் படத்தினை( image) வாட்ஸ் அப் மூலமாக ஒருவருக்கு அனுப்பும்போது நீங்கள் உங்கள் தொலைபேசியில் file pizza வை  open செய்து வைத்திருக்கவேண்டும் அப்போது நீங்கள் அனுப்பிய. படத்தினை image அவர் பார்த்தால் நீங்கள் file pizza close செய்யும்போது நீங்கள் அனுப்பிய படம் image எந்த ஒரு online stroage இல் save செய்யாது தானாகவே இல்லாமல் போய்விடும்.

03. mathway –  மாணவர்கள் , பல்கலைகழகம் உள்ளவர்கள்  ,பெற்றோர் இந்தயதளம் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த வலைகளத்தில் கணணித வினாக்களை நாம் உள்ளிடும்போது செய்முறையுடன் கூடிய விடை மற்றும் பல வழிமுறைகளில் விடைகள் கிடைக்கின்றன.



MORE VACANCY  Advacanced level notes,passpaper,modelpapaer-App

04.RESUME MAKER   இந்த வலைத்தளம் மூலம் நாம் இலகுவாக மற்றும் இலவசமாகசுயவிபரகோவை தயாரித்து கொள்ள முடியும்.



05-PDF DRIVE   இந்த இணையதளம் மூலம் புத்தகங்களை இலவசமாக PDF ஆக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.