Home Uncategorized தங்கத்தின் விலைகுறைவு

தங்கத்தின் விலைகுறைவு


தங்கம் உலக சந்தையில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அண்மைகாலங்களில்  தங்கத்தின் விலை உயர்வாக காணப்பட்டதும் நாம் அறிந்த விடையமே.

தற்பொழுது தங்கத்தின் விலை குறைந்ததுடன் தங்கம் வாங்குவோருக்கு மிகவும் மகிழ்ச்சியான விடயமாக இது அமைகின்றது.

தற்பொழுது சந்தையில் 1 அவுன்ஸ் தங்கம் 1467.9 டொலராக பதிவாகியுள்ளது

MORE VACANCY  போலி வாக்கு சீட்சிகளுடன் சென்ற ஒருவர் கைது