தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் உத்தரவினை
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாட்டின் தேசிய கீதத்தை சிங்கள மொழியிலேயே மாத்திரம். பாடவேண்டும் என்று உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இச் செய்தியினை சிங்கள ஊடகம் ஒன்று தகவலினை வெளியிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
2015 ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில்67 ஆவது சுகந்திர தின விழாவின்போது தமிழ் மொழில் தேசிய கீதம் பாடப்பட்டது குறிப்பிடதக்கது.