Home Uncategorized திடிர் முடிவுடன் விக்னேஸ்வரன்

திடிர் முடிவுடன் விக்னேஸ்வரன்


முன்னாள் வடமாகாண முதலமைச்சர் ஆன விக்னேஸ்வரன் ஜனாதிபதி கோத்தாபாயவுடன் பேச்சுவார்த்தை நடத்தபோவதாக அறிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வின்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.


இவ் பேச்சுவார்த்தை ஆனது வடக்கில் வாழும் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை கோரியே இவ் பேச்சுவார்த்தையை ஜனாதிபதியுடன் நடத்த போவதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மற்றும் கட்சி ஏற்கனவே  சஜித் மற்றும் கோத்தாபாயவிடம் 13 கோரிக்கைகள் முன்வைத்தாகவும் தெரிவித்தார்.

மற்றும் சோத்தாபாய எதையும் செய்துமுடிப்பர் என்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

MORE VACANCY  Careers-Union Bank of Colombo PLC