Home topusefulinfo திருவள்ளுவர் பற்றிய மர்மங்கள் அறிந்துகொள்வோம்

திருவள்ளுவர் பற்றிய மர்மங்கள் அறிந்துகொள்வோம்

திருவள்ளுவர்
திருவள்ளுவர்
அனேகமானவர்கள் சாரதி சாதி மத பேசும் இன்றி அனைவரும் காற்று அறிந்து  கொண்டு சிறு வயது முதல் நாம் திருவள்ளுவர் பற்றி எவ்வளவோ விடயங்கள் திருவள்ளுவர் பற்றிய மர்மங்கள் அறிந்துகொள்வோம் அறிந்து கொண்டிருதோம்.: ஆனால் நாம் படித்ததை தவிர்ந்த விடயங்கள் அவரை பற்றிய தகவல்கள் பெரும்பாலளவை பல எழுதிய நூல்களின் மூலமாகவே நாம் அறிந்திருக்கின்றோம்.

thiruwaluwar
thiruwaluwar

அவை உண்மையான வரலாற்று ஆதாரங்கள் என்றும் கூற முடியாது என் என்றால் இன்றுவரை திருவள்ளுவர் யார்? திருவள்ளுவர் பற்றிய மர்மங்கள் ஆகவே காணப்படுகின்றது. அவர் எங்கு பிறந்தார் , எவ்வாறு  இருந்தார் என்பதனை யாரும் உறுதியாக கூற முடியாது.

திருவள்ளுவர் பற்றிய சரியான கூற்றுக்களை அவர் எங்கு பிறந்தார் என்று சரியான ஆதாரம்கள் இல்லை ஆனாலும் தொல்பொருள் ஆய்வாழர்கள் ஆய்வில் அவர் பற்றிய விடயம் சில மர்மங்கள் தெரியவந்துள்ளது.

 

ருவள்ளுவர் கி.மு கிறிஸ்து பிறப்பதற்கு முன் 300 ஆண்டுகளுக்கு முன்பே இவர் வாழ்ந்தார் என கூறப்படுகின்றது என்றும் நம்பப்படுகின்றது.
திருவள்ளுவர் பற்றி சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில் இவர் ஓர் அரசகுலத்தவர் மன்னர் என்றும் ஓர் அரசன் என்றும் இவர் அரசான்ட ஊர் திருவள்ளுவநாடு என்றும் கூறப்படுகின்றது.

MORE VACANCY  EDITING-DOWNLOAD

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

இவர் ஓர் புலவர் ஆவார் எவ்வாறு இவரை மன்னர் என்கின்றனர்?
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக இந்திய நாட்டில் வாழ்ந்த புலவர்களில் பலர் அரசர்கள் ஆவர். இதற்கு உதாரனமாக இளங்கோவடிகளை சுட்டிக்காட்டுகின்றனர்.

வள்ளுவர் பிறந்த இடமாக திருநைனார் குறிச்சி என்றும் அவ்வூரின் அருகில் உள்ள ஊர்  காணி என்றும் அவ் இடத்தில் உள்ள மக்கள் இவரை தெய்வமாக  வணங்குகின்றனர் எனவும் இற்றைவரை தெய்வமாக வணங்குகின்றனர் எனவும் ஆய்வாளர்கள் திருவள்ளுவர் பற்றிய மர்மங்களை கூறுகின்றனர்.

1995 ம் ஆண்டு இந்திய அரச ஆழ்வாளர்களால் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்தார் என்றும் அதனை அவர்கள் பதவும் செய்துவிட்டனர் என்றும் அறியப்படுகின்றது.

திருவள்ளுவர் என்ற பெயர் அவருடைய பெயர் இல்லை அப்பெயர் வரக்காரணம் அக்காலத்தில் மக்கள் தங்களது குலப்பெயரை சேர்ப்பது வழக்கம் ஆதலால் அவர் வள்ளுவர்புரம் சேர்ந்தவர் அதனால்தான் அவருக்கு வள்ளுவர் என பெயர் வரக்காரணம் ஆயிற்று.

திருவள்ளுவர் பற்றி நாம் அறிந்த கற்ற விடையங்களில் திருவள்ளுவர் திருமணம் ஆனவரா? திருக்குறள் எந்த மதத்திற்கு சார்பான நூல்? என்று கேள்விகள் எழுகின்றன.

இதில் முக்கியமாக இந்நூலில் திருக்குறளில் திருவள்ளுவர் 1330 குறள்களிலும் எந்த ஓர் மதத்தையும் சாந்தோ எதுவும் குறிப்பிடவில்லை என்பதனால் உலக மக்கள் அனைவராலும் அனைத்து மதத்தவராலும்  சொந்தம் கொண்டாடப்படுகின்றது.
திருக்குறளில் திருவள்ளுவரால் சொல்லப்பட்ட நல்ல குறள்களுக்கேற்ப நாமும் நல்ல மனிதராக வாழ்வோம் வாழ்க திருக்குறள்.
 
பிறருக்கும் பகிர்ந்து நன்மைகொள்வோம்.