Home Uncategorized தேர்தல்காலத்தில் பேஸ்புக் பவனையாளர் பேஸ்புக் பாவனை கவனமாக இருக்க வேண்டும்

தேர்தல்காலத்தில் பேஸ்புக் பவனையாளர் பேஸ்புக் பாவனை கவனமாக இருக்க வேண்டும்


ஜனாதிபதி தேர்தல்காலத்தில் இலங்கையை சேர்ந்தவர்கள் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தள பாவனை தொடர்பாக கவனமாக இருக்குமாறு இலங்கை தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

இது சமூக வலைத்தளங்கள் தேர்தல்காலத்தில் முறைபாடுகள் இருப்பின் per. itssl  @ gmail. com  என்ற முகவரிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் காணப்படும் இடத்து தெரிவிக்கப்படக்கலாம். வேட்பாளர்களின் கணக உடுருவி அல்லது வேட்பாளர்களின் ஆகாவாளர்கள் கணக்குகளை தவறுகளாக பயன்படுத்தலாம் அவ்வாறு இருந்தால். screen short பற்றும் link னை அனுப்பிவைக்க தெரியப்படுத்தலாம்.

MORE VACANCY  புதிய கட்சி உருவாக்க போது தாக சஜித்