Home Uncategorized தேர்தல் முடிவினை தொடர்ந்து கூட்டமைப்பின் முடிவு

தேர்தல் முடிவினை தொடர்ந்து கூட்டமைப்பின் முடிவு



தேர்தல் முடிவை தொடர்ந்து அரசியல் செயற்படுகளில் எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெறுவது தொடர்பாக தாம் பரிசீலனை செய்வதாகவும் சுமத்திரன் தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினர் கருத்தினை இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் பதவிகளை பெற்று செயற்படுவது மக்களின் எதிர்பாக இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் மக்களுக்கு சேவையாற்ற சில செயற்பாடுகளை பரிசீலனை செய்யும் முன் எந்தவொரு அரச முடிவுகளை எடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வாங்கியமை அனைவரும் அறிந்த விடயமே  இதனால் எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவது எந்த அளவு வெற்றியளிக்கும் என்று கேள்விகள் பல எழுகின்றன.

மேலும் தற்போது கூட்டமைப்பின் செல்வாக்கு சரி வடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

MORE VACANCY  நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு