Home Government vacancy Government job vacancies தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் விளையாட்டு டிப்ளோமா...

தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம் விளையாட்டு டிப்ளோமா பாடநெறி – 2020/21

தொலைத்தொடர்புவெளிநாட்டுவேலைவாய்ப்புமற்றும்விளையாட்டு அமைச்சின்கீழ் உள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தினால் சிங்கள மொழி மூலம் நடாத்தப்படும் விளையாட்டு டிப்ளோமா பாடநெறியினைப் பயிலுவதற்காக வயது 18-35 (அரச சேவையில் பணியாற்றுவோரின் வயது 45 வருடங்களினைவிட மேற்படாது இருத்தல்.

 

காசோலையாக செலுத்தப்படுமாயின் ”செயலாளா; தொலைத்தொடர்பு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு அமைச்சு”” எனக் குறிப்பிடப்படல் வேண்டும். மேற்படி பணமானதுஎக்காரணங்கொண்டும் மீள அளிக்கப்பட மாட்டாது.
பாடநெறியினைப் பயிலுவதற்குத் தொவூசெய்யப்படுவோ தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனத்தின் சட்டதிட்டங்களினையூம் பிரமாணங்களினையூம் கடைப்பிடிப்பதற்குக் கட்டுப்படுதல் வேண்டும்
பாடநெறியை வெற்றிகரமாக நிறைவூசெய்பவாகளுக்கு ”விளையாட்டு டிப்ளோமா”” சான்றிதழ் வழங்கப்படும்.

கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் :

கல்விப் பொதுத் தராதரப்பத்திர (சாதாரண தரம்) பாட்சையில் சிங்களம்தமிழ் மொழி மற்றும் கணிதம்ஃ ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக இரு அமர்வூகளுக்கு மேற்படாது 6 பாடங்கள் சித்தியடைந்திருப்பதுடன் அவற்றில் 3 பாடங்களில் திறமைச் சித்திகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
மேலும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்ட விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடாபான கல்லூரி ஒன்றில் ஆகக்குறைந்தது 06 மாத பாடநெறி ஒன்றினை வெற்றிகரமாகப் ரணப்படுத்தியிருத்தல்
அல்லது (ஆ) முப்படைகள் பொலிஸ் அல்லது சிவில் பாதுகாப்புப் பிரிவின் பயிற்சி வழங்கும் நிறுவனமொன்றில் கல்லூரியில் விளையாட்டு அல்லது உடற்கல்வி தொடாபான பாடநெறி ஒன்றினை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியிருத்தல்
அல்லது
(இ) பாடசாலை விளையாட்டு ஆசியராக அல்லது ஆசிரியையாக அல்லது உள்ராட்சி நிறுவனம் ஒன்றில் விளையாட்டு நில ஆலோசகராக ஆகக்குறைந்தது 5 வருட அனுபவத்துடன் விளையாட்டுத்துறையில் விசேட ஆற்றல்களை வெளிக்காட்டியிருத்தல்
அல்லது ( இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்தைப் பெற்றிருத்தல்.
உய மாதி விண்ணப்பப்படிவத்துக்கு அமைய பூரணப்படுத்தப்படாதவிண்ணப்பப்படிவங்கள் நிராகாரிக்கப்படும்.

MORE VACANCY  SRI LANKA AYURVEDIC DRUGS CORPORATION 2020-GENERAL MANAGER, MANAGER (SUPPLIES), MEDICAL OFFICER, MANAGER (FACTORIES), SHROFF

 

மேலதிக தகவலை பார்வையிடவும்