Home Uncategorized நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு

நள்ளிரவு முதல்பானின் விலை அதிகரிப்பு


பானின் விலை ரூ .5 ஆக உயர்த்தப்படும் என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பானின் விலை 55 ரூபாவாக விற்கப்படுகின்றது.

இன்று இரவில் இருந்து  விலை உயர்த்தப்படும் என்று சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன அறிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வு ஏனைய பொருட்களுக்கும் விலை அதிகரிக்குமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MORE VACANCY  இலங்கை ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு