Home Uncategorized நாடாளுமன்றத்தை புதிய ஜனாதிபதியினால் கலைத்துவிட முடியாது.

நாடாளுமன்றத்தை புதிய ஜனாதிபதியினால் கலைத்துவிட முடியாது.


தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த வருடம் வரை நீடித்து இருக்கும் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை காணப்படும் எனினும் சட்டரீதியாக பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தை கலைக்க புதிய ஜனதிபதியினால் முடியும் என அறியப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம் 19ஆவது படி  ஜனாதிபதியின் அதிகாரம் வரையறுக்கப்பட்ட தாகவே காணப்படும் எனினும் இவர் அரசாங்க பிரதிநிதியாக காணப்படுவார்.

ஜனாதிபதியின்அதிகாரங்களாகமுப்படைகளுக்குகட்டளைவிதிப்பதராகவும் அமைச்சுகளின் செயலாளர்களை நியமிப்பவராகவும் சாணப்படுவார்.

எனினும் கூடுதலான அதிகாரம் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு காணப்படுவதால் புதிய ஜனாதிபதி பெயரலவிலான ஜனாதிபதியாகவே காணப்படுவார் என காலாநிதி குமுது குசும் தெரிவித்துள்ளார் என அறியப்பட்டுள்ளது.


MORE VACANCY  புலிகளின் ஆயுதகிடங்கு கண்டுபிடிப்பு