Home Government vacancy Government job vacancies நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

EDUCATION NEWS IN SCHOOLS
EDUCATION NEWS IN SCHOOLS

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில் இருந்து நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

Adversitement

பண்டிகை சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டு 10 நாட்களுக்கு இவ்வாறு பாடசாலை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பான அறிவிப்பானது கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது பாடசாலைகளில் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு செய்து சித்திரை பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்து நடவடிக்கையை வெளியிட்டுள்ளது அதேவேளை பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 19ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் போது கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது

MORE VACANCY  Quantity Surveyor