Home topusefulinfo நாட்டுக் கோழி வளர்ப்பும் பராமரிப்பு முறை.

நாட்டுக் கோழி வளர்ப்பும் பராமரிப்பு முறை.

நாட்டுக் கோழி வளர்ப்பும் பராமரிப்பு முறை.
நாட்டுக் கோழி வளர்ப்பும் பராமரிப்பு முறை.

நாட்டுக் கோழி வளர்ப்பும் பராமரிப்பு முறை.

நமது வீடுகளில் இருந்தபடியே நம் நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்து பராமரித்து அதிக லாபம் பெற்று பயன் பெற்று இருப்பதற்கான ஒரு தொழில்தான் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை.

நாட்டுக் கோழிகள் வளர்ப்பு முறை

நமது வீடுகளில் இருந்தபடியே நம் நாட்டுக் கோழியை நல்ல முறையில் வளர்த்து பராமரித்து அதிக லாபம் பெற்று பயன் பெற்று இருப்பதற்கான ஒரு தொழில்தான் நாட்டுக்கோழி வளர்ப்பு முறை.

கடந்த ஐம்பது ஆண்டுகள்  50 அதற்கு முன் ஆண்டுகள் வரையில் கிராமப்புறங்களிலும் பல்வேறு நகரங்களிலும் இடங்களிலும் அனைத்து வீடுகளிலும் நாட்டுக்கோழி முறை வளர்க்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் தங்களது வீடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டை ஆகியவற்றை தமது வீட்டிலேயே உற்பத்தி செய்து பெற்றுக் கொள்கின்றனர் இதனால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது தமது தேவைகளுக்கு மேல் கோழிகளை வளர்ப்பவர்கள் அவற்றை விட்டும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

ஆனால் நாளடைவில் கிராமப்புறங்களில் கோழி வளர்ப்பு முறை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது. குறைந்த முதலீட்டில் இடவசதி இருக்கும் இடத்தில் குறைந்த பராமரிப்பிலும் அதிகமான பணத்தை தரும் தொழிலாகவே நாட்டுக்கோழி வளர்ப்பு முறை காணப்படுகின்றது கோழி வளர்ப்பு தொழிலை மேற்கொண்டால் விவசாயம் செய்பவர்கள் அதிகளவு பணத்தினை விட்டுக் கொள்ள முடியும் பெண்களும் இத்தொழிலில் ஈடுபட்டு அதிகமான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

MORE VACANCY  நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் எவ்வளவு பாதிப்பு ஏற்படுகிறது

நாட்டுக் கோழி 2

நாட்டுக் கோழிகள் வளர்க்கும் முறைகள்/பராமரிப்பு முறைகள்

நாட்டுக் கோழி இறைச்சி முட்டை இவற்றிற்கு மக்களிடம் அதிக அளவு வரவேற்பு உள்ளது அதனால் அதிகளவான உற்பத்தியாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் எனினும் தேவைக்கேற்ற அளவுயாராக இருந்தாலும் பெற்றுக்கொள்ள முடியும்.

அதிக அளவாக கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் எவ்வகையானது கோழிகள் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன கிராமப்புறங்களில் எந்த இடமாக இருந்தாலும் நாட்டுக்கோழிகள் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன இவற்றில் சிலர் அதிகளவான கோழிகளை வளர்த்து விற்பதற்காக வளர்க்காமல் தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள் தொழிலாக செய்தால் அதிகமான லாபத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் அவருடன் சேர்ந்த நிலத்தினை பண்ணை அமைத்து நாட்டு கோழி வளர்த்தால் தினமும் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரம் இதற்கான பராமரிப்பு தொழிலை அவர்கள் செய்தாலே நாட்டுக் கோழிகளில் இருந்து அதிகளவான பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும்.

 

நாட்டுக்கோழிகளில் குஞ்சுகளை அதிகளவாக ஆடை வைத்தோ அல்லது அடைகாத்து அல்லது இடங்களில் வண்டியோ வளர்த்துக் கொள்ள முடியும் இதன் மூலம் அதிகளவான பணம் சம்பாதிக்க முடியும் குஞ்சுகளை வளர்த்து பெரிய கோழிகளாக வளர்ந்தவுடன் அவற்றை விதம் கூட பணத்தினை சம்பாதித்துக் கொள்ள முடியும்நாட்டுக்கோழி முட்டை களுக்காக இங்குபேட்டர் களை பயன்படுத்தி நாட்டுக் கோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொரித்து நம் நாட்டுக் கோழிகளை எளிதாக வளர்க்கவும் முடியும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கப்பெறும்..

MORE VACANCY  கூகிள் விடுவிக்கும் அறிவிப்பு

நாட்டுக் கோழி

பராமரிப்பு முறைகள்

நாம் பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அல்லது கோழிகளுக்கு துன்புறுத்தல் ஏற்படும் விலங்குகளை அண்டவிடாது அந்நிய விலங்குகளையும் அண்டவிடாது கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது.

அதனால் வேறு பண்ணைகளில் இருந்து வரும் கோழிகளை அவற்றுடன் சேர்த்து பண்ணைக்குள் மரம் செடி கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது பண்ணைக்கு அருகில் அதிக சத்தம் மற்றும் பாரிய படிச்ச தங்களை இல்லாது பார்த்துக் கொள்ளுதல் வேண்டும் கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால் மற்ற சத்தங்கள் கோழிகளை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

கோழிகள் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றது?

நன்கு வளர்ந்த கோழிகள் 30 முதல் 40 வார வயதில் முட்டையிடத் தொடங்கும் நல்ல தீவனம் கிடைத்தால் இது ஒரு வாரத்திலேயே முட்டையிடும் ஆனவர்கள் முப்பத்தைந்து வாரங்களுக்கு மேல் நன்கு வளர்ந்து கொண்டையுடன் இருக்கும் அதி காலையில் கொக்கரக்கோ என கூவுவதை வைத்து இனவிருத்தி குறைந்து கோழிகளை ஒன்றாக கூட்டினுள் விடுவதன் மூலம் இனவிருத்தி கொள்ள முடியும்

MORE VACANCY  Tamil Troll Stickers - WAStickerApps Stickers- APP
கோழி வளர்ப்பிற்கு முதலீடு அவ்வாறு செய்தல்..

நாட்டுக்கோழி வளர்ப்பதற்கு ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளுக்கு 40 தொடக்கம் 50 ஆயிரம் செலவு காணப்படும் மற்றும் 3 லட்சம் 5 டன் தீவனமும் அதுகேட்ட பராமரிப்பு கூறியும் மின்கட்டணம் அதே மூன்று மாதத்துக்கு ஒருமுறை மொத்த செலவாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் உடன் பண்ணை அமைத்து கொள்ள முடியும்..

இதனால் கிடைக்கும் வருமானத்தை பார்ப்போமானால் ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறந்து விட வாய்ப்பு உள்ளது 970 கோழிகள் மற்றும் 900 கோழிகள் 100 கோழிகள் சமயம் இருந்துவிடலாம் 900 கோழிகளுக்கு முறையான வருமானம் என்பது நாட்களின் பின் கிடைக்கும் ஆகும் அப்போது ஒரு கோழியின் சராசரி எடை யானது ஒரு கிலோவிற்கு மேல் காணப்படுவதனால் ஒரு கோழியின் எடைக்கு ஏற்ற வருமானத்தினை நாம் சந்தையில் விற்று பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்.