Home topusefulinfo நாம் அறிந்த இலங்கையில் அதிகளவு வருமானம் ஈட்டும் இணையதளங்கள்

நாம் அறிந்த இலங்கையில் அதிகளவு வருமானம் ஈட்டும் இணையதளங்கள்


இலங்கையில் அதிகளவு இணையதளங்கள் காணப்படுகின்றன அவற்றில் நாம் அறிந்த மற்றும் பார்வையிடும் இணையதளங்கள் சில ஆகும். அவ்வாறான இணையதளங்கள் அவற்றின் பார்வையாளர் எண்ணிக்கை மாத வருவாமனம் என்பது பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள் அவற்றை அறிந்து கொள்ள இந்த கட்டுரையினை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

01-ikman
இதன்மூலம் பொருட்களை, சாதனங்களை விற்பனை செய்ய முடியும்.
இவ் இணையதளம் மானது இலங்கையில் அதிகளவாக பணம் சம்பாதிக்கும் இயைதளங்களில் ஒன்றாகும். இதன் வருமானம் Google Adsense மூலமாக விளம்பர சேவையின் ஊடாக பெறுகின்றனர்.

01 நாள் பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-444,267
1 மாத பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-13,328,010
01 நாள் வருமானம்- 6,663 $
மாத வருமானம்-199,890
வருட பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-799,603,200
வருட  வருமானம்-$2,398,680


02-mytutor
இவ் இணையதளம் அரச, தனியார் வேலைவாய்ப்புகளை அறிவிக்கும் இணையதளம் ஆகும்.
இவ் இணையதளம் மானது இலங்கையில் அதிகளவாக பணம் சம்பாதிக்கும் இயைதளங்களில் ஒன்றாகும். இதன் வருமானம் Google Adsense மூலமாக விளம்பர சேவையின் ஊடாக பெறுகின்றனர்.

MORE VACANCY  GOOGLE இல் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி

01 நாள் பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-33,896
1 மாத பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-46,920,000
01 நாள் வருமானம்- $ 503
மாத வருமானம்-$15,204
வருட பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-1,016,880 வருடவருமானம்-$182,880

03-hurufm

இலங்கையின் செய்தி தகவலை வெளியிடும் இணையதளம் ஆகும்.இவ் இணையதளம் மானது இலங்கையில் அதிகளவாக பணம் சம்பாதிக்கும் இயைதளங்களில் ஒன்றாகும். இதன் வருமானம் Google Adsense மூலமாக விளம்பர சேவையின் ஊடாக பெறுகின்றனர்.

01 நாள் பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-1,564,000
1 மாத பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-46,920,000
01 நாள் வருமானம்-  $23,457
மாத வருமானம்-$703,710
வருட பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-563,040,000
வருட  வருமானம்-$8,444,520

04tamil win
இலங்கையின் தமிழ் செய்தி தகவலை வெளியிடும் இணையதளம் ஆகும்.இவ் இணையதளம் மானது இலங்கையில் அதிகளவாக பணம் சம்பாதிக்கும் இயைதளங்களில் ஒன்றாகும். இதன் வருமானம் Google Adsense மூலமாக விளம்பர சேவையின் ஊடாக பெறுகின்றனர்.

01 நாள் பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-1,337,000
1 மாத பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-40,110,000
01 நாள் வருமானம்-  $20,052
மாத வருமானம்-$601,560
வருட பார்வையாளரர்களின் வரவு எண்ணிக்கை-481,320,000
வருட  வருமானம்-$7,218,720

MORE VACANCY  How to earn money in online -ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இவ் பிரபல்யமான 04 இணையதளங்கள் google  adsense மூலம் அதிகளவு பணம் சம்பாதிக்கின்றனர்