Home Government job vacancies நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை

நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை

250
0

நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகாரசபை
பதவி வெற்றிடம்
தொழில்நுட்ப அலுவலர், நில அளவையாளர், உதவி நில அளவையாளர், நில அளவையியல் உதவியாளர், ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வரைவாளர் பதவிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கூறப்பட்ட பதவிகளுக்காக இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது.

Adversitement

01. தொழிநுட்ப அலுவலகர்கள் (சிவில்)
சம்பள அளவுத்திட்டம் : MA 2-2{B) – ரூ.33,660 – 35086-600×14- 44,160/ஆகக்குறைந்த தருதிகள் மற்றும் அனுபவம் மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் தொழிநுட்பத் துறையில் (சிவில்) தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றிருத்தல்
அல்லது தேசிய பயிற்சி மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையில் (NAITA) நான்கு வருடங்கள் முழுநேரமாக பொறியியல் துறையில் பயிலுநர் விசேட தேசிய டிப்ளோமா சான்றிதல் பெற்றிருத்தல் (NDES)
அல்லது இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தொழிநுட்பத்துறையில் (சிவில்) டிப்ளோமா பட்டம் பெற்றிருத்தல்
அல்லது இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (SLIATE) உயர் தேசிய டிப்ளோமா (Civil) அல்லது மூன்றாம் நிலைக்கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் (NVQ) நிலை – 6 க்கு சமமான தகுதி.
IQSSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட 30 க்கும் நிறைப்பெறுமான (Credits) வரவுகளுடன் அளவு கணக்கெடுப்பு துறையில் டிப்ளோமா பட்டம்.அல்லது 1990 ஆம் ஆண்டின் 20 இலக்கத்தில் அமைந்த மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் நிலை V இன் அளவு கணக்கெடுப்புக்கான தகுதி.
அல்லது IQSSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட 30 க்கும் குயைாத நிறைப்பெறுமான (Credits) அளவு கணக்கெடுப்பு துறையில் முதுகலை பட்டத்துடன் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் நிலை VI இல் தகுதி
 ஆராய்ச்சி உதவியாளர்
சம்பள அளவுத்திட்டம் : MA (1-2) – ரூ.27,910 – 300×14-32,110/ஆகக்குறைந்த தகுதிகள் மற்றும் தேவைப்படும் சேவை க.பொ.த சாதாரன தரத்தில் 04 பாடங்களில் திறமை சித்தியுடன் தாய்மொழி மற்றும் கணித பாடம் உள்ளடங்களாக ஒரே அமர்வில் 05 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும் க.பொ.த உயர் தரத்தில் இசாயனவியல் மற்றும் ஒருங்கிணைந்த கணிதம் / இயற்பியலில் பாடங்களில் இரண்டு (02) திறமைச் சித்தியுடன் (03) பாடங்களில் ஒரே அமர்வில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 03 ஆண்டுகள் குறித்த துறையில் அனுபவம்.
 நில அளவையாளர்
சம்பள அளவுத்திட்டம் : MM 1-1 – ரூ.53,175-10 x 1,375-15 x 1,910 – 95,575/ஆகக்குறைந்த தகுதிகள் மற்றும் அனுபவம் இலங்கை அளவு கணக்கெடுப்பாளர்கள் நிறுவனத்தின் (IQSSL) பட்டதாரி உறுப்பினர்
அல்லது இலங்கை அனவு கணக்கெடுப்பு துறையில் (IQSSL) பட்டம் பெற்ற பட்டதாரி
அல்லது IQSSL நிறுவனத்துடன் சரியான பரிமாற்ற ஒப்பந்ததுடன் சர்வதேச அளவு கணக்கெடுக்கும் தொழில்முறை நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளுடைய முழுநேர உறுப்பினர்
மற்றும் IQSSL நிறுவனத்தினால் ஆல் அங்கீகரிக்கப்பட்ட 120 க்கும் குறையாத நிறைப்பெறுமான (Credits) அளவு கணக்கெடுப்பு துறையில் ஒரு பட்டம்.
வரைவாளர்
சம்பள அளவுத்திட்டம் : MA 2-2(A) – ரூ.30,310-300×18-35,710/ஆகக்குறைந்த தகுதிகள் மற்றும் தேவைப்படும் சேவை க.பொ.த சாதாரன தரத்தில் ஒரே அமர்வில் தாய் மொழி மற்றும் கணிதம் உள்ளிட்ட நான்கு பாடங்களில் திறமை சித்தியுடன் 06 பாடங்களில் சித்தி பெற்றிருப்ப துடன் க.பொ.த உயர் தரத்தில் 03 பாடங்களில் சித்திபெற்றிருத்தல் வேண்டும்.
மற்றும் அரச தொழில்நுட்பக் கல்லூரியல் வரைவானரருக்கான பயிற்சி பெற்றவர் / பொறியியல் வரைவாளரருக்கான தேசிய சான்றிதழ் பெற்றிருத்தல்
அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் உரிய துறையில் ஆட்டோகேட் வரைவதில் 03 ஆண்டுகள் பணியாற்றிய
வயதெல்லை . 18 வயதிற்கு குறையாத 45 வயதிற்கு மேட்படாதவராக இருத்தல் வேண்டும். சேவை நிபந்தனைகள் – நியமனம் ஒப்பந்த அடிப்படையில் காணப்படும்
வேறு அனுகூலங்கள்

 உதவி நில அளவையாளர்

சம்பள அளவுத்திட்டம் : MA 2-2{B} – ரூ.33,660 – 350×6- 600×14 – 44,160/ஆகக்குறைந்த தருதிகள் மற்றும் அனுபவம் இலங்கை அளவு கணக்கெடுப்பாளர்கள் நிறுவனதின் (IQSSL) தொழில்நுட்ப உறுப்பினர்
அல்லது IQSSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட 90 க்கும் குறையாத நிறைப்பெறுமான (Credits) அளவு கணக்கெடுப்பு துறையில் பட்டம்.
அல்லது 1990 ஆம் ஆண்டின் 20 இலக்கத்தில் அமைந்த மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் நிலை VII இன் அளவு கணக்கெடுப்புக்கான தகுதி.
அல்லது IQSSL ஆல் அங்கீகரிக்கப்பட்ட 60 க்கும் குறையாத நிறைப்பெறுமான (Credits) அளவு கணக்கெடுப்பு துறையில் உயர் டிப்ளோமா பட்டத்துடன் சர்வதேச அளவு கணக்கெடுப்பு தொழில்முறை நிறுவனத்தின் வாக்களிக்கும் உரிமைகளுடன் முழுநேர உறுப்பினர்
அல்லது 1990 ஆம் ஆண்டின் 20 இலக்கத்தில் அமைந்த மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் நிலை VI இன் அளவு கணக்கெடுப்புக்கான தகுதி
ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 08% ஊழியர்களின் பங்களிப்புடன் அதிகார சபையினால் 12% பங்களிப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்பதுடன் அதற்கு
மேலதிகமாக ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கு 3% பங்களிப்பும் வழங்கப்படும்.
முக்கியமானவை :
விண்ணப்பதாரியினால் விண்ணப்பிக்கப்படும் பதவிக்கான உரிய விண்ணப்பப்படிவத்தினை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் rda.gov.lk எனும் வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். குறித்த விண்ணப்ப படிவத்துடன் கல்விச் மற்றும் தொழில்முறை சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் ஏனைய சான்றிதழ்பளின் புகைப்பட நகல் பிரதகளைஇணைத்து அனுப்புதல் வேண்டும். உறவினரல்லாத நடுவர்கள் இருவரின் பெயர்கள் உட்பட அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களுடன் அனைத்து விடயங்களும் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும், இறுதித் திகதிக்குப் பின்னர் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள், நேர்த்தியாக தயாரிக்கப்படாத முழுமையற்ற விண்ணப்பங்கள் முன் அறிவிப்பின்றி நிராகரிக்கப்படும். குறிப்பிடப்பட்ட விண்ணப்பம் அடங்கிய கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியை குறிப்பிட்டு 2021.04.21 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக பணிப்பாளர் (நிர்வாகம்) வீதி அபிவிருத்தி அதிகார சபை, முதலாவது மாடி, செத்சிரிபாய், பத்தரமுல்லை என்ற முகவரிக்கு கிடைக்குமாறு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். அரச திணைக்களங்கள் / அரச கூட்டுத்தாபனம் மற்றும் ஸ்தாபிக்கப்பட்ட சபைகளில் தற்போது சேவையிலுள்ளவர்கள் அதிகாரிகள் அந்தந்த அமைப்பின் தலைவர் மூலம் தங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
நில அளவையியல் உதவியாளர்
சம்பள அளவுத்திட்டம் : MA 2-2(A) – ரூ. 30,310 – 300×18-35,710/ஆகக்குறைந்த தருதிகள் மற்றும் தேவைப்படும் சேனை 1990 ஆம் ஆண்டின் 20 இலக்கத்தில் அமைந்த மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில்சார் தகைமையில் நிலை IV இன் அளவோடு IQSSL இன் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
அல்லது
பணிப்பாளர் நாயகம்
வீதி அபிவிருத்தி அதிகாரசபை ‘மகநெகும மஹமெதுர’, இல-216, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, கொஸ்வத்த, பத்தரமுல்லை
மின்ன ஞ்சல் – [email protected]

நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நெடுஞ்சாலைகள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை

பிறருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்
  •  
  •  
  •  
  •  
  •