Home topusefulinfo நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

நோய் எதிர்ப்பு சக்தி நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன அதில் நாம் உடலை பாதிக்கக்கூடிய வைரஸ் இருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு அமைப்புதான் நோய் எதிர்ப்பு சக்தி.

நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருக்கும் போதுதான் பிற நோய்கள் எளிதில் நம்மை தொற்றிக்கொள்ளும் ஆனால் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வந்து அதிகரிக்க முடியும்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அவசியமான சத்துக்கள் என்ன அப்படின்னா விட்டமின் சி டி கரடிகள் அதாவது விட்டமின் ஏ சி ஈ ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இரும்புச் சத்து புரதம் போன்ற சத்துக்கள்.தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான அடிப்படைச் சத்துகள் இந்த சத்துக்கள் அடங்கிய உணவுகள் என்னென்ன என்பது பற்றிதான் வாசிக்க போகின்றீர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

1.சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை ஆரஞ்சு சாத்துக்குடி போன்ற பழங்களில் தான் விட்டமின் c நல்ல அளவில் இருக்கிறது விட்டமின் c ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தினமும் சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளவும் .

MORE VACANCY  Farm clerk and seed Technician vacancies

அதே மாதிரி நெல்லிக்காய் அளவு விட்டமின் சி நல்ல அளவில் இருக்கிறது அந்த நெல்லிக்காயை நீங்க சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

2.கீரைகள் கீரைகளில் விட்டமின் சீ மட்டுமில்லாமல் விட்டமின் A  பொட்டாசியம் மற்றும் அளவுக்கு அதிகமான இரும்பு சத்து அடங்கியிருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான அனைத்து அடிப்படை சத்துக்கள் அடங்கிய உணவுகளை தினமும் கீழே இருக்குமாறு பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

3.முட்டை முட்டையில் ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கு இதில் இருக்கக்கூடிய வைட்டமின் டி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மிகவும் அவசியமான ஒரு சத்து மற்றும் இதில் இருக்கக்கூடிய புரதம் உடலில் புதிய செல்கள் இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மிகவும் உதவி செய்கிறது.தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலமாகவும் நோய்கள் சக்தி அதிகரிக்க முடியும்.

4.மஞ்சள் மஞ்சள் ஒரு இயற்கையான ஆன்டி-பயாடிக் என்று சொல்லி நம்ம எல்லாருக்குமே தெரியும் மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் வேதிப்பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மிக வேகமாக அதிகரிக்க உதவி செய்கிறது .

இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற கிருமிகளால் உண்டாகக் கூடிய காய்ச்சல் சளி இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சமைக்கும் உணவுகளை அதிக அளவு மஞ்சள் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது நோய் எதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்க உதவி செய்யும்.

MORE VACANCY  EXAM CALENDAR FEBRUARY

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து பெருமையாகும் குடித்து வரலாம் இதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

5.பூண்டு ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவர்களில் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களை குணமாக்க பூண்டு பயன்படுகிறது உடலை பாதிக்கக்கூடிய வைரஸ் மற்றும் பேட்டரி அவை நேரடியாக எதிர்க்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு.

பூண்டிலிருந்து கூடிய வேதிப் பொருட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி செய்யும் உணவில் பூண்டு அதிகம் சேர்த்து வர மிகவும் நல்லது 6 பாதாம் பாதாமில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நல்ல அளவில் இருக்கிறது.

இது இரத்தத்தில் இருக்கக்கூடிய வெள்ளை அணுக்களை தூண்டி நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இதன் மூலமாக நோய்கள் வருவது தடுக்கப்படும்.

7. கிரீன் டீ கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவில் இருக்கிறது இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் இதன் மூலமாக வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் வராமல் தடுப்பது மட்டுமில்லாமல் புற்றுநோய் மற்றும் இருதய பாதிப்புகள் வராமல் பாதுகாக்கிறது

MORE VACANCY  Limited Competitive Examination for Sri Lanka Scientific Service 2018(2021)

கிரீன் டீ காபிக்கு பதிலாக கிரீன் டீ எடுத்து கொள்வதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்.

8.சின்ன வெங்காயம் வெங்காயத்தை கூடிய செலினியம் என்னும் தாதுச்சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி பல மடங்கு அதிகரிக்க உதவி செய்கிறது மற்றும் சின்ன வெங்காயத்தில் இருக்கக்கூடிய அல்லிசின் என்னும் வேதிப்பொருள் வைரஸ் மற்றும் பாக்டீரியா அழிப்பது மட்டுமல்லாமல் உடலின் நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றி உடலை தூய்மையாக்கி சமைக்கும் உணவுகளை சின்ன வெங்காயத்தை அதிகம் சேர்கிறது.மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முடியும்.

9.தயிர் தயிரில் நன்மை செய்யக்கூடிய ப்ரோபைல் எனும் பாக்டீரியாக்கள் நல்ல அளவில் இருக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என இமோகுளோபின் ஐ அதிக அளவு சுரக்கச் செய்யும் இதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மதிய உணவில் தயிர் சேர்த்துக் கொள்வதன் மூலமாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் பார்த்து பப்பாளி பழம் மற்றும் காரட் பப்பாளி பழம் மட்டும் காட்டில் கரடிகள் என்னும் வைட்டமின் ஏ அளவில் இருக்கிறது இது நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்கும் மற்றும் பப்பாளி இருக்கக்கூடிய என்னும் வேதிப்பொருள் செரிமானத்திற்கு உதவி செய்யும் .

தகவல்-M.S