Home Uncategorized பாரிய குளவிக்கூட்டினால் ஆபத்து.

பாரிய குளவிக்கூட்டினால் ஆபத்து.

அம்பாறை மவடடம் ஸ்ரீ ராமா கிருஷ்ணா பாடசாலைக்கு அறுகாமையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ் குகவிக்கூடு இருப்பதனால் மாணவர்கள் மிகவும் அவதானத்துடனும் பொதுமக்கள் அவதானத்துடன் நடமாடுவதாக அறியப்பட்டுள்ளது.

இவ் குளவிக்கூடு காணப்படும் இடத்தில் மாணவர்கள் விளையாடும் இடமாகவும் பொதுமக்கள் அதிகளவு  நடமாடும் பாதையும் முத்தியவர்கள் ஓய்வு எடுக்கும் இடமாகவும் உள்ளதால் பெரிதும் சிரமமாக அறியப்பட்டுள்ளது.

அண்மையில் சில மாணவர்கள் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் தாக்கப்படடதும் அறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக நடமாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


MORE VACANCY  தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களா? ஜனாதிபதியின் உத்தரவினை