Home Uncategorized புதிய கட்சி உருவாக்க போது தாக சஜித்

புதிய கட்சி உருவாக்க போது தாக சஜித்


ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சகித் புதிய அரசியல் கட்சி ஒன்றினை  உருவாக்க போவதாக ஊடகம் ஒன்று தகவலினை தெரிவித்துள்ளதாக அறிய வந்துள்ளது.

ரணில் விக்ரம சிங்க கட்சியில் இருந்து பதவி விலகவில்லை என்றால் சகித்தான் புதிய கட்சியினை உருவாக்கி புதிய கூட்டணியாக பொதுத் தேர்தலில் களமிறங்கப்போவதாக சகித்தின் வட்டாரங்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


சஜித் பிரேமதாச தனது பதவியை ராஜூனாமா செய்ய போவதாக ஏற்கனவே அறிந்த விடையம்.

இதன்படி ரணிலின் தலைமையிலான கூட்டணியை விட்டு சதித்திற்கு கூடிய அதரவினை வழங்கி   சஜித்திற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற்றுக்கெடுப்பதே நோக்கமாக கொண்டுள்ளனராம்

மற்றும் சஜித் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரணிலின் கட்சியில் இருந்து பிரதி தலைவர் பதவியை ராஜினமா செய்வதாகவும் அறிவித்துள்ளார்.

MORE VACANCY  இலங்கை அரசியல் பிரமுகர்களின் வாக்களிப்பு புகைப்படங்கள்