Home topusefulinfo புதிய விடையத்தை அறிமுகம் செய்யவிருக்கும் பேஸ்புக்

புதிய விடையத்தை அறிமுகம் செய்யவிருக்கும் பேஸ்புக்


fb






பல பயனாளர்களைக் கொண்டு பேஸ்புக் சமூக வலைத்தள நிறுவனம் ஆனது தங்களது பயனாளர்களை அதிகபடுத்தும் நோக்கில் பல வசதிகளை பேஸ்புக் வலைத்தளத்தில் செய்துவருகின்றது . அதிகமான பயன்பாட்டாளர்களை கொண்டுள்ள இந்த சமூக வலைத்தளம் தற்போது புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
பேஸ்புக் பயனாளர் ஒருவர் தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அதிக லைக் வாங்க ஆசைப்படுவதால் இதன்மூலம் ஈர்க்கப்பட்டு பல புதிய பயனாளர்களை உள்வாங்கும் பேஸ்புக் தனது புதிய முயற்ச்சியாக பயனாளர்களின் புகைப்படத்திற்கு வருகின்ற லைக் ஜ தேவைக்கு ஏற்ப மறைத்து வைக்கும் வசதியை அறிமுகப் படுத்தும் செயற்பாட்டில் இறங்கி உள்ளது.


                       

fb
MORE VACANCY  Scholarships education for estate workrs trust